கல்விக்கடன் வட்டி விகிதம் 1% குறைப்பு: ஆந்திரா வங்கி

 ஆந்திரா வங்கி கல்விக்கடனுக்கான வட்டிவிகிதத்தை 1 % குறைத்திருக்கிறார்கள் .

கடன்தொகை    முன்பு      
4 -7.5 லட்சம் 14.25 %13.25 %
7 லட்சத்திற்கு மேல் 13.25% 12 %

பெண் மாணவர்களுக்கு கூடுதலாக .5 % சதவிகிதம் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கபடுள்ள்ளது.

புதிய cheque book அறிமுகம் : Jan 1 க்கு மேல் மேல் பழைய cheque book செல்லாது

வரும் Jan 1 2013 இல் இருந்து புதிய  காசோலைகள்  (cheques ) பயன் பாட்டுக்கு வர உள்ளன  .இதனால் பழைய cheques இனை   பயன் படுத்த முடியாது.
 புதிய காசோலைகளில் CTS எனப்படும் Cheque Truncation System (CTS)  முறை பயன் பாட்டுக்கு வருகிறது.Cheque Truncation System (CTS) :

தற்போது உள்ள நடை முறை இல்  cheque clearing செய்வதற்கு  ,நிறைய நாட்கள் தேவைபடுகின்றது . நீங்கள் கொடுக்கும்   காசோலை அந்த அந்த  வங்கிக்கு நேரிடையாக  கொண்டு சென்று கிளியரிங் செய்து ,அதன் பிறகே வங்கி கணக்கில் பணம் வரவு வைக்க படும் .இந்த முறை இல் நிறைய  கால தாமதம் ஆவதால் CTS முறை  நடைமுறை படுத்த இருக்கின்றது .

CTS முறை இல்,  காசோலைகள்   ஸ்கேன்  செய்யப்பட்டு மற்ற  வங்கிகளுக்கு டிஜிட்டல் முறை இல் அனுப படுகின்றது . இதனால்  விரைவாக  கிளியரிங்  செய்யப்படும் . அநேகமாக  ஒரே நாளில் நீங்கள்  கொடுத்த cheque  கிளியரிங்  செய்ய  படலாம் .இவை வங்கிக்கு வங்கி மாறு படும்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும் :

வங்கி கிளைகளில் credit card இன் கடன் தொகை ஐ பணமாக செலுத்தினால் 100 ரூபாய் அதிகம்

                                                                                                   

      பொதுவாக கிரெடிட் card இன் கடன்  தொகை ஐ  குறிப்பிட்ட கால தவணைக்குள் கட்ட முடியா விட்டால் நமக்கு அபராத தொகை விதிப்பார்கள்  .ஆனால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே செலுத்தினாலும்  வங்கி கிளைகளில் நேரடியாக செலுத்தினால் 50-100 ரூபாய் அதிகம்  . இவை வங்கிக்கு வங்கி வேறுபடுகின்றன .

ஏன் ?


moneycontrol இணையத்தளம் தரும் ஒரு நல்ல சேவை

 moneycontrol.com இணையதளத்தை உலவிகொண்டிருந்த(நோண்டி ) போது , ஒரு நல்ல  விஷியம்   கண்ணில் பட்டது.அதை இந்த பதிவில்  பகிரலாம்  என்று நினைக்கிறன்.

moneycontrol.com இணையத்தில் வார வாரம் ஒவ்வொரு துறை சார்பாக ,என்னென பங்குகள்  ,உயர்ந்தது வீழ்ந்தது,முக்கிய நிகழ்வுகள் ,செய்திகள் போன்ற வற்றை  நமக்கு இமெயிலில் நமக்கு தருகிறார்கள் .

உதாரணமாக ,மருத்துவம் சார்ந்த துறையில் என்ன முக்கிய நிகழ்வுகள் நடந்தது ,விலை ஏறி /இறங்கியுள்ள பங்குகள் போன்றவற்றை  நமக்கு முழு செய்தியாக தருகிறார்கள்.

Fixed deposit இல் பணம் போடும் முன்

                                 

 Fixed deposit இல் எப்படி  பணம்  போடுவது என்பது எல்லோருக்கும் தெரியும் . அப்படி போடும் முன் சில வழி முறைகளை பின்பற்றினால் லாபம் கூட கிடைக்கும்.இதுபற்றி  எனக்கு தெரிந்த சில நுணுகங்களை இங்கே பகிர விரும்புகிறேன்.
fixed deposit முழுவதும் பாதுகாப்பானது அல்ல.

பணம் போடும் வங்கி திவால் ஆனால் ,நீங்கள் போடும் பணம் கிடைக்க வாய்ப்பு  குறைவு.Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) இல்  நீங்கள் போடும் பணத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு மட்டுமே ,insurance தருகிறரர்கள் .அதாவது ஒரு முதலீட்டாளருக்கு ஒரு வங்கியில் (எல்லா கிளைகளையும்  சேர்த்து) அவர் சேமித்துள்ள பணத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு மட்டுமே insurance உண்டு  .வங்கி திவால் ஆனால் ,நீங்கள் எவ்வளவு போட்டு  வைத்திருந்தாலும் 
உங்களுக்கு 1 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
இதனை தவிர்க்க ,ஒரே வங்கியில் அனைத்து பணத்தையும் போடாமல் ,2 அல்லது மூன்று வங்கியில் பணம் போட்டால்  பணத்திற்கு பாதுகாப்பானதாக இருக்கும் .

எல்லோரும் வாங்கும் போது விற்றுவிடு , எல்லோரும் விற்கும் போது வாங்கு -(பங்குச்சந்தை ரகசியங்கள்-2 )சென்ற  பதிவின்  கேள்வியுடன் இன்றைய  பதிவு....பொதுவாக தீபாவளி சமயத்தில் ,நிறைய பேர் வாகனம் வாங்குவது வாடிக்கை !!! அதனால் அதன்  நிறுவனத்தின் பங்குகள் ஏறும்  என்பது ஒரு கணிப்பு .ஆனால் சில auto பங்குகள் இறங்கும்..... இதற்கு நிறைய காரணங்கள் உண்டு .


சில சமயம் அதன் பங்குகளின் விலை அளவுக்கு அதிகமாக வர்த்தகம் ஆகி கொண்டிருக்கும்....
தீபாவளி சமயத்தில் வாங்கி விற்றால் லாபம் குறைவாக கிடக்கும் என்று எண்ணி அதற்கு முன்பே அதன் பங்குகளை குறைந்த விலையில்   நிறைய  வாங்கி வைத்திருப்பார்கள்.. எல்லோரும் வாங்கும் பொது ,தனது பங்குகளை விற்று  கொண்டு இருப்பார்கள் ....


பங்கு வாங்குவதற்கு முன் -(பங்குச்சந்தை ரகசியங்கள்-1 )

வணக்கம் ,இந்த பதிவில் இருந்து  ,பங்குச்சந்தை இல் எவ்வாறு லாபம் சம்பாதிப்பது,பங்கு வாங்குவதற்கு முன் என்ன என்ன கருத்தில் கொள்ள வேண்டும்.....மற்றும் எனது/ அனுபவங்கள் ஆகியவற்றை தொடராக எழுதலாம் என்று நினைக்கிறேன் ...... இந்த தொடரை எழுதுவதற்கு முன்  எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை சொல்லி  விடுகிறேன்.

இன்றுடன் Pangusanthai -Elearn க்கு ஒருவயது

வணக்கம்  நண்பர்களே ,

இந்த பதிவு ஆரம்பித்து சரியாய் இன்றுடன் ஒரு வருடம் முடிந்துள்ளது .இந்த ஒரு வருடத்தில் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர் .....அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
.இந்த பதிவு தொடங்கியதின் நோக்கமே ,எல்லோருக்கும் பங்குச்சந்தை பற்றி அறிய வேண்டும் என்பதே....இதனுடன் mutual funds பற்றி எழுத நினைக்கிறன்........
உங்களுக்கு பங்குச்சந்தை பற்றி எந்த விதமான ,தகவல் பற்றி தெரிய வேண்டுமோ,அதனை இங்கு பின்னூட்டமாக எழுதுங்கள். என்னால் முடிந்தவரை  இதை பற்றி எழுதுகிறேன் .
என்னுடைய வலை பதிவை படித்து ,ஆதரவளித்த அணித்து நண்பர்களுக்கும்,எனது நன்றிகள்...
உங்கள் ஆசியுடன் ,பயணம்  தொடரும் ....................

Pangusanthai Elearn  @ facebook :

Pangusanthai Elearn  @twitter 
  -DevarajMutual Funds விரிவான அலசல் -தொடர் 3(open ended ,closed ended)என்றால் என்ன ?

இந்த பதிவில் , open ended ,closed ended  பற்றி எழுதுகிறேன். நாம் பணம் போடும் கால அளவை பொருத்து  இரண்டு வகை படும்.

ஒண்ணு, ஓப்பன் எண்டட். இதுல எப்போ வேணும்னாலும் பணத்தைப் போடலாம், எடுக்கலாம்.
இன்ணொண்ணு குளோஸ்ட் எண்டட். இதுல பணத்தைப் போட்டா அதனோட முதிர்வின்போதுதான் எடுக்கமுடியும். (குறிப்பிட்ட கால இடைவெளியில் பணத்தை எடுக்க நிறுவனங்களே வாய்ப்புக் கொடுக்கும் திட்டங்களும் உண்டு) அதேபோல திட்டம் ஆரம்பிக்கப்படும்போதுதான் முதலீடு செய்யமுடியும். பொதுவாக குளோஸ்ட் எண்டட் திட்டத்துல மூணு வருஷத்துக்கு போட்டதை எடுக்கமுடியாது.

காமராஜர் வாழ்க்கையில் ஒரு நாள் .“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

எளிமையான சொட்டு நீர் பாசனம்.!!
இப்போதெல்லாம் நாம் எல்லா இடங்களிலும் கோக், பெப்சி பாட்டில்களை பார்க்கிறோம். குடித்த பின் இந்த லிட்டர் பாட்டில்களை தூக்கி போட்டு விடுகின்றனர்.

தமிழர் வரலாறு.. !!!தமிழர் வரலாறு..!

கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.

பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!!!!


  அனைவரும் கவனமாக இந்த கட்டுரையை படிக்கவும்.
 நமது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!.... கவனமாக இருக்கவும்!.

நீங்கள் பன்னாட்டு விமானத்தில் பயணம் செய்பவராக இருந்தால் பன்னாட்டு விமான நிலைய குடிபுகல்அதிகாரி (IMMIGRATION OFFICER) /சுங்க அதிகாரி (CUSTOMS OFFICER) /காவல்துறை அதிகாரி (POLICE OFFICER) மற்றும் விமான நிலைய ஊழியர் (AIRPORT STAFF) யாரிடம் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) கொடுத்தாலும் மிக கவனமாக இருக்கவும் ஏனென்றால் இந்த ஊழியர்கள் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) மிகச் சுலபமாக திருத்தி உங்களை இதன் மூலம் அலைக்கழித்து பணம் பறிக்கும் வழியை கையாளுகின்றனர் இது அனைத்து   பன்னாட்டு விமான நிலையத்திலும் கூட்டு சதியாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. 

கடல் பயணங்களுக்கு,ஆமைகளை வழிகாட்டிகளாக பயன் படுத்திய தமிழர்கள்சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன்..
இவை இணையத்தில் இருந்து தொகுகபட்டவை.


’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார் .
கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு ??


ஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது (நகைச்சுவை கேள்வி பதில்-பதிவு )

இந்திய வரி .அமைப்புகள் எந்த அளவிற்கு மக்கள் மீது திணிக்க  படுகின்றன என்பதற்கு ,கீழே  உள்ள கேள்வி பதில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.மிகவும் நகைச்சுவையாக இருக்கும் அதேவேளை இல் இந்த வரி களை நாம் கட்டுகிறோம் என்பதில் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.


1)என்ன வேலை செய்கிறாய் ?
வியாபாரம்  -அப்படியென்றால் PROFESSIONAL TAX கட்டு 


2)வியாபாரத்தில் என்ன வேலை செய்கிறாய் ?
பொருட்களை விற்கிறேன்-ஓ அப்படியா ,SALES  TAX  ஐ கட்டு.சுஜாதாவின் பத்து அறிவுரைகள் (கண்டிப்பாக படிக்கவும் )1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.


மத்திய பட்ஜெட் 2012-13 முக்கிய அம்சங்கள்

மொத்த செலவு ரூ 14.9 ட்ரில்லியனாக உயர்வு. கடந்த பட்ஜெட்டை விட இது 29 சதவீதம் அதிகம் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி). 

விலை குறையும் பொருட்கள்: எல்சிடி, எல்இடி, சைக்கிள், சினிமா டிக்கெட், கேன்சர் மற்றும் எச்ஐவி மருந்துகள் விலை

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

தற்போது அதிக வட்டி தரும் வங்கிகளின் பட்டியல்

தற்பொழுது அதிக வட்டி தரும் வங்கிகள்,அதன் வட்டிவிகிதம்/கால ஆண்டு ,ஆகியவற்றை இங்கு பட்டியலிட்டுள்ளேன் .இவை அனைத்தும் இணையத்தில் இருந்து தொகுகபட்டவை .வங்கிகள் இது போன்ற சலுகைகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே தருவதால்,பயன்படுத்தி கொள்ளுங்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழர்கள் கண்டுபிடித்த பிதகோராஸ்(pythagoras theorem ).

இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

(Income tax)வருமான வரி ஐ குறைக்கும்: Post Office Savings முதலீட்டு முறைவங்கிகளில் பணத்தை fixed  deposit  முறை இல் சேமிப்பதை போல், போஸ்ட் ஆபீஸ் லும் பணத்தினை  சேமிக்கலாம்.போஸ்ட் ஆபீஸ் முறைகள் சேமிப்பதன் மிகபெரிய லாபம்,சேமிக்கும் பணத்திற்கு வருமான வரி விலக்கு உண்டு. அதே வட்டி ,அதே கால தவணை,ஆனால் வரி விலக்கும் உண்டு (income  tax  free  ) 
இது தான் இதன் சிறபம்சம்.கிழே, உள்ள அட்டவணை இல் , திட்டம்,கால அளவு,வட்டி மற்றும் வரி விலக்கு பற்றி குறிப்பிட்டு இருக்கின்றேன். 

தங்கம் வாங்குங்க

'தங்கம்' என்றாலே நமக்கு இனிக்கும்.காரணம் தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாக ,ஏறுமுகத்தில் இருபதால் தான்.கிழே உள்ள ,தங்க விலை பட்டியல் ,நமக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும்.

மொபைல் போன்/data card/TV DTH recharge செய்ய ஒரு சிறந்த இணையத்தளம் .

  இப்போது  எல்லாம் online  இல் recharge  செய்வது என்பது சர்வ சாதரணமான ஒன்றாகிவிட்டது.மொபைல் போன்,முதல் இன்டர்நெட் datacard  ,DTH ,என எல்லாவற்றிற்கும் இணையத்தளத்தில் ,recharge  செய்ய முடியும்.சில இணைய தளங்களில் recharge  செய்தால் நமக்கு இலவசமாக சலுகைகள் வழங்குகிறார்கள்.இதன் சிறப்பம்சம் ,விமான டிக்கெட் கள் களுக்கு ,இலவச  கூப்பன் கள்  தருகிறார்கள்.