Mutual Funds உள்ள வகைகளை பார்போம்.
உங்களிடம் பணம் வாங்கி Mutual fund நிறுவனம் வெறும் ஷேர் மார்க்கெட் இல் மட்டும் பணம் போடுவதில்லை.
கிழே உள்ள ,அனைத்திலும் முதலீடு செய்வார்கள். அதற்கு ஏற்ப Mutual Funds இன் பெயர் மாறுபடும்.
Money Market ,
Corporate Bonds,
Government Bonds,
REPO . (இன்னும் நிறைய ).
Based on FUND Scheme:
Closed ended/open ended : இதை பற்றி விரிவாக இந்த பதிவில் எழுதி இருக்கிறேன் .
முதலீட்டின் அடிபடையில் :(Based on Asset Invested):
ஒரு Mutual fund எதில் முதலீடு செய்ய படுகிறதோ,அதன் அடிபடையில் மூன்றாக பிரிக்கலாம்.
Equity Funds : அதாவது பங்குகளில் முதலீடு செய்தால் Equity Funds என்று பெயர்.
இந்த வகை Fund இல் முழுக்க முழுக்க பங்குகளில் மட்டுமே முதல்ளேடு செய்வார்கள்.
எடுத்துகாட்டு: SBI Blue Chip Fund . இதில் பல வகை பிரிவுகள் உண்டு . அதை பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
Debt Funds : ஒரு Mutual Fund Bonds (கடன் )பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்தால் அதற்கு Debt Funds என்று பெயர்.
Hybrid Funds : Equity மற்றும் Debit இல் கலந்து முதலீடு செய்வது.
NAV: (Net Asset value) :
ஒரு Mutual Fund நிறுவனம் Rs. 1000 /- க்கு ஒரு Mutual Fund தொடங்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம் . இதை 1 ரூபாய்க்கு 1 unit என்று பிரித்தால் அந்த Mutual Fund நிறுவனத்திடம் 1000 Units இருக்கும்.
Suresh மற்றும் Ganesh ஒரு Mutual Funds இல் முதலீடு செய்ய நினைகிறார்கள்.
Suresh 600 ருபாய் குடுத்து 600 Unit வாங்குகிறார்.
Ganesh 400 ருபாய் குடுத்து 400 Unit வாங்குகிறார்.
Suresh & Ganesh குடுத்த இந்த 1000 ருபாய் வாங்கி அந்த Mutual Fund மேனேஜர் ,பங்குச்சந்தை இல் முதலீடு செய்வார்.
ஒரு மாதம் கழித்து:
அவர் வாங்கிய பங்குகள் ஒரு மாதம் கழித்து 1000 ருபாய் இல் இருந்து ஏறி
Rs. 1500 க்கு இருக்கிறது என்று வைத்து கொள்வோம்.
இப்போது ,

NAV = (Mutual Fund இன் இன்றைய மொத்த மதிப்பு - கடன் )/ Total Units
=(1500 -0)/1000
=1.5
NAV இன் இன்றைய விலை :1.5
லாபத்தை பிரிக்கும் போது ,
Suresh க்கு (600*1.5) = Rs .900 லாபம் .
Ganesh க்கு (400*1.5) =Rs . 600 லாபம் .
Note :
1) NAV ஐ தினமும் Share Market முடிந்த பிறகு கணக்கிடுவார்கள் .
2) மேலே கூறிய வற்றில் நிர்வாக செலவை கணக்கிடவில்லை.
இதனை EXPENSE RATIO என்று கூறுவார்கள். இது 2 -2.5 % இருந்தால் நல்லது.
EXPENSE RATIO= management fee + registrar and transfer agent fee, marketing and distribution fee+audit fee +custodian fee.
3) Exit Load : ஒரு Mutual FUND இணை வாங்கி ஒரு வருடத்திற்குள் விற்றால் ,1% பிடித்து கொண்டு மீதத்தை தருவார்கள். பொதுவாக Mutual FUND இணை 3 வைத்திருந்தால் மட்டுமே நல்ல லாபம் பார்க்கலாம்.