ஒரு பங்கினை வாங்குவதற்கு முன்பாக அந்த பங்கின் Fundamentals (quantitative analysis ) மிகவும் முக்கியம் .பங்கினுடைய கடந்த கால நிலவரம் தற்போதைய நிலவரம்,மற்றும் எதிர்கால நிலவரம் அகியவற்றை தெரிந்து கொள்ள இவை பயன்படும்.இவற்றை பயன்படுத்தி பங்கினை வாங்கும்போது நஷ்டங்களை தவிர்க்கலாம்.கீழே உள்ள அனைத்து டெர்ம் களும் மிகவும் முக்கியம்.
Face value
Market value
Consistent earnings
EPS
P /E
Industrial P/E
Dividend yield
Book value
Price/Book ratio
Returns on Equity (ROE)
Debt to Equity ratio
மேலே உள்ள அனைத்து Fundamental term களையும் பற்றிய விரிவான விளக்கத்தை தெரிந்துகொள்ள இந்த வீடியோ வை பாருங்கள்.Titan industries நிறுவனதினுடிய Face value, Market value, EPS,P/E,Industrial P/E,Dividend yield,Book value, Price/Book ratio ,Returns on Equity (ROE) ஆகியவை பற்றி இந்த வீடியோவில் விளக்கி இருக்கிறேன்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால், கிழே உள்ள பட்டன் இல் VOTE ,SUBSCRIBE செய்து உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment