சிறந்த share market broker ஐ தேர்வு செய்வது எப்படி::பங்குச்சந்தை ரகசியங்கள்-4

வணக்கம் நண்பர்களே,   NSE மற்றும்  BSE இல் broker  மூலியமாக  பங்குச்சந்தை இல் பங்குகளை வாங்க விற்க முடியும்.
 நம் நாட்டில் ஏக பட்ட stock brokers  அதாவது பங்குசந்தை தரகர்கள் உள்ளார்கள்.இவற்றில் யாரை தேர்ந்தெடுப்பது பற்றி இப்போது பார்போம்.

யாராயும் குறிப்பிட்டு இவர் நல்லவர் என்று என்னால் கூற இயலாது, காரணம் எனக்கு நல்லவராக தெரியும் புரோக்கர் உங்களுக்கு சரி பட்டு வராதவராக இருக்கலாம்.

 அதனால் ,எப்படி எதை வைத்து தேர்ந்தெடுக்கலாம்,என்பது பற்றி விலாவரியாக எழுதுகிறேன்.  நீங்கள் பங்குச்சந்தைக்கு  புதியவராக இருந்தால் இதன் படி முடிவு எடுங்கள் அல்லது அனுபவம் பெற்ற வாரக இருந்தால், கிழே comment  box  இல் உங்களுடைய அனுபவத்தில் யார் சிறந்தவர் என்று எழுதுங்கள்,இது புதியவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.


Technology facility :

online trading facility :இணையத்தளம் மூலம் நீங்கள் பங்கை வாங்க விற்க வசதி இருக்கிறதா என்று பார்க்கவும்.

mobile  trading : மொபைல்  இல் இருந்து பங்கை வாங்க விற்கும் வசதி தருகிறார்களோ என்று பார்க்கவும் .

call  and trade :பங்குச்சந்தை தரகு  நிறுவனத்தின் customer care  ஐ அழைத்து இந்த பங்கை வாங்குங்கள் ,விற்று தாருங்கள் என்று கேட்கும் வசதி. இந்த வசதி எல்லோரிடமும் இருக்கும் .



பங்கு வாங்க பணம் எடுக்கும் முறை :
நீங்கள் பங்கை வாங்குவதற்கான பணத்தை உங்கள் வங்கி கணக்கில்   இல் இருந்து எடுப்பதற்கு இரண்டு வழிகள் உண்டு 

1)online trading  site  ------> Savings bank account 

2)online trading  site --------> trading account  -------> bank  account 

1) முதல் முறையில் நீங்கள் பங்கு வாங்க வேண்டும் என்றால் , அதற்கு தேவையான பணத்தை  வங்கியில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்து கொள்ளும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் online  இல் நீங்கள் பொருட்கள் வாங்குவதை போல.


இந்த உள்ள வசதி இனை தருபவர்கள் பெரும்பாலும் வங்கி மற்றும் broking   சேர்ந்து வைதிருபவர்கலாக இருப்பார்கள்.
இவர்கள் பெரும்பாலும் 3-in-1 Trading Account = Savings Bank Account +  Trading Account + Demat Account தருவார்கள் .ஏக :

  1. ICICI 3 in 1 Account
  2. HDFC 3 in 1 Account
  3. Standard Chartered 3 in 1 Account
  4. IDBI 3 in 1 Account
  5. HSBC 3 in 1 Account
  6. Kotak 3 in 1 Account
  7. SBI 3 in 1 Account

2) இரண்டாவது முறை இல் ,online trading  site நேரடியாக வங்கியில் இருந்து நேரடியாக பணத்தை எடுக்க முடியாது .நீங்கள் ஏற்கனவே bank account  இல் இருந்து பணத்தை Broker account  ற்கு மாற்ற வேண்டும் .அதன் பிறகே online trading  site ,trading   account  இல் இருந்து பணத்தை எடுத்து பங்கு வாங்க முடியும் . இதற்கு ஒரு சில நிமிடங்கள் ஆகும் .

அதேபோல், நீங்கள் விற்ற பங்கின் பணத்தை திரும்ப மாற்றும் போது Trading account  இல் இருந்து Bank  account இற்கு மாற்றும்போது 1 அல்லது 2 நாட்கள் ஆகும்.


இவர்கள் வங்கிகள் அல்லதா தனி பங்கு தரகர்கள் .  (பொதுவாக non banking brokerage firms ). இவர்களிடம் பொதுவாக brokerage  charges  சற்று குறைவாக இருக்கும் .
இவர்கள் பெரும்பாலும்   Trading Account + Demat Account வசதி இனை  தருவார்கள் . உங்களுக்கு ஏதாவது வங்கி இல் Savings Account  உடன் Netbanking  வசதி  இருக்க வேண்டும்.

ஏக:

1) sharekhan 
2)karvy 
3)Anand  rathi 
4)India Infoline
5)SMC 
6)Religare 

பெயரை வைத்து தேர்ந்தெடுக்க வேண்டாம் :

 பெரிய நிறுவனம்  என்று தேர்ந்தெடுக்க வேண்டாம் .  பெரிய நிறுவனம் என்றால் பெரிய முதலீட்டாளர்களை மட்டும் அதிகமாக கவனிப்பார்கள்.சிறிய முதலீட்டாளர்களை யும் நன்றாக  கவனிக்கும் நிறுவனமாக பார்ப்பது நல்லது.அவர்களுடைய customer  care  எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கவும்..

Brokerage :

குறைவான தரகு கட்டணம் (Brokerage ) உள்ளதா என்று மட்டும் பார்க்க வேண்டாம்.
எங்கே அதிக வசதிகள் இருக்கிறது, எங்கே பிரச்னை இல்லை என்று தெரிந்து அணுகுங்கள் .

 Account  ஆரம்பிக்கும் கட்டணம் : 

 பெரும்பாலும் 500-1000 ருபாய்குள் இருக்கும்.சிலர் இலவசமாக தருகிறார்கள்

Annual maintenance charge(AMC ) :

பெரும்பாலும்  400-500  முதல் ,வருடம் தோறும் வசூலிப்பார்கள் .சிலர் இதனை கேட்பதில்லை .

Intraday : 

 Intraday  என்பது நீங்கள் பங்கை அன்றைக்கே  வாங்கி விற்கும் போது கேட்கப்படும் brokerage கட்டணம் . 

இவை பெரும்பாலும் 100 ருபாய் க்கு 5 -25 paisa வாக இருக்கும் .

Delivery : 

அதாவது, பங்கை ஒரே நாளில் வாங்கி விற்காமல் ,வீட்டுக்கு எடுத்து செல்வது போல.பங்கினை நீங்கள் வாங்கி உங்கள் Demat  கணக்கில் வைத்து கொள்ளலாம் ,நீங்கள் பங்கு வாங்கிய பின் 2 நாள் கழித்து உங்கள்  demat account  இல் நீங்கள் வாங்கிய share  இருக்கும்.

இவை பெரும்பாலும் 100 ரூபாய்க்கு க்கு 25 -50 paisa  என்ற கணக்கில் இருக்கும்.

இந்த இணையத்தளத்தில் மிக தெளிவாக ஒப்பிட்டு எழுதி இருக்கிறார்கள் comparision link 

ஏற்கனவே பயன் படுத்தி யவர்களின் ஆலோசனை இனை கேளுங்கள்:


  •  உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உங்கள் நண்பர்களுக்கு தெரிந்தவர்கள் , வீட்டு  பக்கத்தில் இருப்பவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்கலாம் .
  • எளிதாக அணுக கூடிய brokerage கம்பனிகளை நாடுவது நலம் .அப்போது தான் உங்களின் நலன் கருதி உங்களுக்கு தேவை யான ஆலோசனைகளை தருவார்கள். பங்குச்சந்தை பற்றி தெளிவாக சொல்வார்கள்.
  • தினமும் இதை வாங்கு அதை விற்றுவிடுங்கள் என்று நச்சரிக்கும் புரோக்கர் கள் வேண்டாம். காரணம் பங்கு வாங்கி நீங்கள் லாபம் அடைந்தாலும் நஷ்டமடைந்தாலும் அவர்களுக்கு brokerage கிடைக்கும் .
  • அதனால் அவர்கள் அதை வாங்கு இதை வாங்கு என்று  சொல்வார்கள், நீங்கலாக ஆலோசித்து பிறகு முடிவு எடுங்கள் .

பங்குகளின் செயல்பாட்டு அறிக்கை(Research Reports ) :

சில நிறுவனங்கள் ஒரு ஒரு பங்கிற்கும் விலாவரியாக எப்படி இருக்கிறது,அதன் செயல்பாடு எவ்வாறு உள்ளது,வாங்கலாமா வேண்டாமா ,அதன் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று அறிக்கை இனை  தருவார்கள் . இந்த வசதினை தருகிறார்களா என்று கேட்கவும்  .   


  • மற்ற அனைத்து brokerage  நிறுவனங்களின் report  களை moneycontrol  இணையத்தளத்தில் படிக்கலாம் . Research Reports

உங்கள் அனுபவத்தில் யார் நல்ல வசதி மற்றும் சிறந்த சேவை தருகிறார்கள் என்று   comment box  இல் எழுதினால் ,புதியவர்களுக்கு  பயனுள்ளதாக இருக்கும்.

  அதேபோல் facebook  இல் உங்கள் அனுபவங்களையும் எழுதலாம் .facebook link 

                                                                                                                      மீண்டும் சந்திப்போம் 

12 comments:

  1. பட்ட அனுபவம் போதும் அன்பரே... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. hi i am babulal,friend of ramkumar..

      why siad like that ?

      Delete
  2. புரிகிறது ஐயா ......

    ReplyDelete
  3. கவனம் அதிகம் தேவை...நன்றி நண்பரே

    ReplyDelete
  4. 0.01% brokerage
    free amibroker chart


    for more details www.lowbrokerageinfo.blogspot.in

    ReplyDelete
  5. அனுவம் +குறிக்கோள் =வெற்றி

    ReplyDelete
  6. I'm gokul prabhu I have account on reliance security ., best customer support free demat so I recommended that thing

    ReplyDelete
  7. https://chat.whatsapp.com/A1dnY6p8wCKJ0V9HDSvqqd

    தமிழ் பங்கு சந்தை what s app group

    ReplyDelete

  8. Your Blog is very nice.Are you looking best investment plan in india for personalized investment suggestions? Let us know your goals, and we’ll help you plan better!
    broker stock market charge in india
    best refer and earn demat account
    mutual fund investment plans in india
    best financial blogs in india

    ReplyDelete
  9. A day trading calculator can be a practical tool when planning individual trades. It can help traders estimate potential outcomes by considering factors such as entry price, exit price, position size, and possible costs. Having these figures available before entering a position may encourage more careful decision-making. However, calculations should always be considered alongside market conditions and risk management. Traders should avoid relying on estimated profits alone and should understand that actual market results can differ from preliminary calculations.

    ReplyDelete
  10. Educational resources can be especially helpful when discussing cryptocurrency markets in a specific regional context. Readers searching for strategi trading bitcoin indonesia may want to explore technical analysis, market volatility, risk management, and the practical considerations relevant to Indonesian participants. A sound educational approach should avoid promising guaranteed returns and instead explain how different strategies behave under changing market conditions. Understanding fees, market hours, security practices, and personal risk limits can also help readers develop a more structured approach to Bitcoin trading.

    ReplyDelete