Showing posts with label ஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது (நகைச்சுவை கேள்வி பதில்-பதிவு ). Show all posts
Showing posts with label ஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது (நகைச்சுவை கேள்வி பதில்-பதிவு ). Show all posts

ஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது (நகைச்சுவை கேள்வி பதில்-பதிவு )

இந்திய வரி .அமைப்புகள் எந்த அளவிற்கு மக்கள் மீது திணிக்க  படுகின்றன என்பதற்கு ,கீழே  உள்ள கேள்வி பதில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.மிகவும் நகைச்சுவையாக இருக்கும் அதேவேளை இல் இந்த வரி களை நாம் கட்டுகிறோம் என்பதில் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.


1)என்ன வேலை செய்கிறாய் ?
வியாபாரம்  -அப்படியென்றால் PROFESSIONAL TAX கட்டு 


2)வியாபாரத்தில் என்ன வேலை செய்கிறாய் ?
பொருட்களை விற்கிறேன்-ஓ அப்படியா ,SALES  TAX  ஐ கட்டு.