Showing posts with label நாணயங்களை பற்றிய மிக அருமையான தகவல்கள். Show all posts
Showing posts with label நாணயங்களை பற்றிய மிக அருமையான தகவல்கள். Show all posts

நாணயங்களை பற்றி அருமையான தகவல்கள்

நாணயங்கள் பற்றி ஆராய்ந்தால் ,நமக்கு மிக சுவாரிசயமான தகவல்களை தருகின்றன .நான் இணையத்தில் படித்ததில்,மிக சுவாரசிய மான  தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.


நமது இந்திய நோட்டுகளில் "i  promise  to  pay  _ amount "என்பது போல் ,அமெரிக்க டாலர்  நோட்டுகளில் "In gods  name  we  trust " என்று இருக்கும்.