Showing posts with label பொற்காலமே இன்மேல்தான். Show all posts
Showing posts with label பொற்காலமே இன்மேல்தான். Show all posts

இந்திய பங்குச்சந்தை இன் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்.

நான் அண்மையில் பல தமிழ் வலை பூக்களை ,வாசித்து கொண்டு இருக்கை இல் , "பொற்காலமே இன்மேல்தான் " என்ற arrkay வின் வலைபதிவில், ஒரு சிறந்த  கட்டுரை இனை கண்டேன் . இதை நமது பதிவில் போட்டால் , நிறய நண்பர்களுக்கு  போய் சேரும் என்ற எண்ணத்தில் , இந்த பதிவினை இடுகின்றேன் . இந்த கட்டுரை ஆனது "நாணயம் விகடனில்" வெளிட பட்ட ஒன்றாகும்.இதில் , பங்குச்சந்தை நிபுணர் ஸ்ரீராம் அவர்களின் ,இந்திய பங்குச்சந்தை இன் எதிர்காலம்  பற்றிய  கணிப்புகள் .