online இல் பங்கு விற்பது எப்படி (live demo )

பங்குசந்தை இல் ஒரு பங்கினை எப்படி வாங்குவது என்று பார்த்தோம்.இப்பொழுது ஒரு பங்கினை எப்படி விற்பது என்று பார்போம். பங்கினை விற்பதற்கு ,அந்த பங்கு நமது demat  account  இல் இருக்க வேண்டும்.


எப்படி வாங்குவது என்று பார்த்தாலே போதும்,எப்படி விற்பது என்று தெரிந்துவிடும். வீடியோ வை பார்த்தல் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறன்.இப்பொழுது ,பங்கை வாங்கினாலும் விற்றாலும்,கிழே உள்ள இந்த பகுதிகள் மட்டும் மாறாது.அதனால்,இவற்றை விளக்கி இருக்றேன். 





படம் சிறிதாக இருந்தால் ,படத்தின் மீது கிளிக் செய்யவும்.
வீடியோ:







ஒரு பங்கினை வாங்கினாலும் விற்றாலும் ,கிழே உள்ளவைகளை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்


1)இது Exchange  என்பது -BSE or NSE .அதாவது எந்த மார்க்கெட் இல் வாங்க விருப்பம்,என்பதற்கான லிஸ்ட்.நீங்கள் எதில் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம்.இரண்டிலும் பெரிய வித்தியாசம் இல்லை.
2)Instrument -இது நீங்கள் Equity அல்லது future ஆ  என்பதனை குறிபதற்கு.நாம் EQUITY என்று எடுத்துகொள்வோம்.(future என்பது,இன்னொரு வகையான பங்கு வணிக முறை.நிச்சியம் அதையும் பிறகு ஒரு பதிவில் பாப்போம்.நீங்கள் இப்பொழுது EQUITY என்பதனை மட்டும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
3)SYMBOL -இது நீங்கள் வாங்கும் கம்பெனி இன் குறுகிய வார்த்தை.எடுத்து காட்டாக (tata  coffee )என்ற நிறுவன பங்கினை நீன்கள் வாங்க வண்டும் என்றால் ,tata என்று அடித்தால் போதும் ,அவை லிஸ்ட் இல் காண்பித்து விடும். 
4 ) மேலே நாம் அடித்த பிறகு ,டாட்டா காபி அன்று வந்தால்,அஹி கிளிக் செய்யுங்கள் .இப்பொழுது company name  என்ற இடத்தில ,"டாட்டா காபி"என்று முழு பெயரும் வந்து விடும்.
)PRODUCT :இது CASH  அல்லது INTRADAY  என்று இருக்கும்.cash -என்றல் ,நீங்கள் முழு பணம் கொடுத்து அந்த பங்கினை வாங்க போகிறீர்கள்  என்று அர்த்தம்.
INTRADAY -என்பது பொதுவாக ,ஒரு நாளைகுள் பங்கு வர்த்தகத்தை முடித்து கொள்வதாக அர்த்தம்.
INTRADAY   என்பதை நீங்கள் தேர்தெடுத்தால் ,"KNOW  YOUR  MARGIN " என்பதை நீங்கள் பயன் பயன்படுத்த முடியும்.
KNOW  YOUR  MARGIN -என்பது நீங்கள் வாங்கிய பங்கிற்கு முழு பணம் செலுத்த தேவை இல்லை.ஒரு குறுப்பிட்ட பணத்தை முன்தொகையாக செலுத்தினால் ,போதும்.நீங்கள் அந்த பங்கினை வாங்கிவிடலாம்.அனால் ,இதில் ஒரு சிக்கல்.ஒரு நாளைக்குள் வாங்கிய பங்கினை விற்று விட்டால் லாபமோ நஷ்டமோ நீங்கள் முன்தொகை செலுத்திய பணத்தை வைத்து ,உங்களது வர்த்தகத்தை முடித்து கொள்ளலாம்..இல்லை என்றால் ஒரு நாள் முடித்து விட்டால் ,நீங்கள் வாங்கிய பங்குகள் ,டெலிவரி ஆகா மாற்றப்பட்டு ,உங்கள் demat account  இல் பங்குகள் வந்துவிடும் ,இப்படி செய்தால் ,உங்கள் முழு பங்கின் விலை இணை தர வேண்டி இருக்கும்.






புதிதாக ,பங்கு வர்த்தகம் செய்பவர்கள்,இந்த KNOW  YOUR  MARGIN  ஐ பயன்படுத்த வேண்டாம் ,என்று  கேட்டு கொள்கிறேன்.அதனால் ,PRODUCT -என்பதில் cash ஐ மட்டும் select செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.


5 )qnty : quantity -என்பதின்  சுருக்கமே  qnty  என்பது.அதாவது "எவளவு பங்குகள் " .எதனை பங்குகள் வாங்க வேண்டும் என்று ,நீங்கள் குறிப்பிடும் இடம்.
6 )order  type :இவை limit  அல்லது market  ,என்று இரண்டு வகை படும்.
LIMIT :என்பதை தேர்வு செய்தால் ,நீங்கள் வாங்கும் பங்கிற்கான விலை ஐ நீங்கள்,குறிப்பிட முடியும்.அதாவது ,நீங்கள் சொல்லும் விலைக்கு பங்கினை ,வாங்க இதை செலக்ட் செய்தாக  வேண்டும்.
MARKET :என்று தேர்வு செய்தால் ,அந்த நிமிடத்தில் ,அந்த பங்கின் விலை என்ன இருக்கிறதோ,அந்த விலைக்கு ,பங்குகள் வாங்க படும்.


ஒரு பங்கினை ,நீங்கள் கட்டாயமாக வாங்க வேண்டும்,விலை முன்னபின்ன இருந்தாலும் பரவ இல்லை  என்று ,நீங்கள் நினைத்தால் ,மார்க்கெட் என்பதை ,நீங்கள் தேர்வு செய்யலாம்.
பொதுவாக,அப்பொழுத்மார்க்கெட் இல் என்ன விலகு ,வர்த்தகம் ஆகிக்கொண்டு இருக்கிறதோ,அந்த விலைகு வர்த்தகமாகி விடும்.
நான்,சொல்லும் விலகு தான் பங்கினை வாங்க வேண்டும் என்றால்,LIMIT  ஐ தேர்வு செய்யலாம்.இதற்கு நீங்கள் ,அப்பொழுது மார்க்கெட் இல் என்ன விலக்கு வர்த்தக மாகி கொண்டு இருக்கிறதோ அந்த விலைக்கு வாங்கலாம் .இல்லை -இந்த பங்கின் விலை ,ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் ஏறும் பொழுது ,வாங்கவோ/விற்கவோ செட் செய்வது trigger price (9 )  என்பதாகும் .இதனை stop  loss  எண்டும் கூட சொல்வார்கள்.
ஒரு பங்கின் விலை இறங்கி கொண்டே இருந்தால்,நான் சொல்லும் விலக்கு விற்றுவிடு என்று enter  செய்து விட்டு ,நாம் நம் வேலை ஐ பார்க்க போய் விடலாம் .அதேபோல் ,
ஒரு பங்கின் விலை ஏறி  கொண்டே இருந்தால்,நான் சொல்லும் விலக்கு வாங்கி விடு என்று enter  செய்து விட்டு ,நாம் நம் வேலை ஐ பார்க்க போய் விடலாம் .
இதை தான் trigger  price  என்று இங்கே குறிபிடுகிறார்கள்.(இவை பங்குகளை  விற்கும் போது stop  loss  எனவும் சொல்வார்கள்)


11 ) VALID  என்பது DAY  அல்லது IOC என்று இரடு வகையாக இருக்கும்.
day  -என்பது  நீங்கள் , ஒரு பங்கை வாங்கும் போதோ அல்லது விற்கும் போதோ,எவ்வளவு நேரம் அவை valid ,  அதாவது எவ்வளவு நேரம் ,நீங்கள் சொல்லும் கண்டிஷன் கள் இருக்க வேண்டும் என்பது.
IOC  என்றால் உடனே முடிந்துவிடும.
day  என்றால் ஒரு நாள் முழுக்க நீங்கள் சொல்லிய காரியத்தை விற்று கொண்டு இருக்கும்.
பொதுவாக, day  என்பதையே எல்லோரும் தேர்வு செய்வர்.
8 ) disc  quantity -  இது நீங்கள் எவ்வளவு வாங்குகிறேர்கள்/விர்கிரிர்கள் என்பதை மற்றவர்களுக்கு காண்பிக்கவா வேண்டாமா என்பதற்கு.இதில் நாம் எதுவும் குறிப்பிட தேவை இல்லை.


இவற்றில்,எதாவது சந்தேகம் இருந்தால் ,comment  box  இல் கேளுங்கள்.பதில் தருகிறேன்.


-----------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு பிடித்திருந்தால் ,vote  செய்து ,உங்கள் நண்பர்களிடம் (face book,twitter) பகிர்ந்து கொள்ளுங்கள்.பதிவுகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயில் இல் பெற , வலது பக்கத்தில் "SUBSCRIBE" செய்து கொள்ளுங்கள்.
 -Devaraj 




2 comments:

  1. பெரும்பாலோனோர் ஏன் லாபம் பெற இயலவில்லை?
    உங்கள் நண்பரிடம் ஒரு பைக் அல்லது ஒரு கார் இரவல் வாங்கிச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சுமார் நூறு கிலோ மீட்டர் தொலைவு நீங்கள் பயணம் செய்து, அங்கு வேலையை முடித்து, மறுபடியும் நூறு கிலோ மீட்டர் வர, சராசரியாக ஒரு 5 முதல் 7 மணி நேரம் ஆகும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.


    ஆனால் நீங்கள் இரவல் வாங்கும் போதே.. நாளைக்குத் தருகிறேன் என்று கூறி வாங்கி இருந்தால் உங்களுக்கு 24 மணி நேரம் இருக்கிறது. அவசரம் இல்லாமல், பொறுமையாகச் சென்று வரலாம்.
    ஒருவேளை நீங்கள் 5 மணி நேரத்தில் தருகிறேன் என்று சொல்லி வாங்கி இருந்தால், அதிக வேகம் செல்ல வேண்டும், அதிக வேகம் செல்வதால்,
    விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரு பஞ்சர் ஆனால் கூட உங்கள் பாடு திண்டாட்டம் தான்.


    அதுமட்டும் இல்லாமல், நீங்கள் கட்டாயம் 5 மணி நேரத்தில் வந்து விடுவீர்கள் என நம்பி, உங்கள் நண்பர் ஒரு முக்கியமான வேலைக்கு அவர் வாகனத்தை எதிர் பார்த்தால் ..... உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?


    இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில்,


    நேரத்தைக் குறைக்க வேகத்தைக் கூட்ட வேண்டும், வேகம் கூடினால் விபத்தின் வாய்ப்பும் ( RISK ) அதிகம்.

    http://atozforexdetails.blogspot.in

    ReplyDelete
  2. Thanks for contributing your important time to post such an interesting & useful collection.It would be knowledgeable & resources are always of great need to everyone. Please keep continue sharing.
    Stock Market Advisory Company Indore

    ReplyDelete