ஒரே ஒரு நிறுவன பங்கினை வாங்கினால் நஷ்டமும் லாபமும் அதிக அளவில் இருக்கும் .
இதற்கு பதிலாக ,பல நிறுவன பங்குகளை வாங்கி லாபம் நஷ்டத்தை குறைக்கலாம்
ஒரு உதாரணத்துக்கு ,1௦ பங்குகளை 1000 ரூபாய்க்கு வாங்குகிறிர்கள் , அதில் 5 பங்குகள் விலை குறையலாம் , 3 பங்குகளின் விலை அதிகமாகலாம் ,2 பங்குகளின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கலாம் .இப்போது உங்கள் மொத்த லாபம் ,ஓரளவிற்கு நஷடமாகாமல் ,ஒரு சிறிய லாபத்தை குடுத்திருக்கும்.அதுவே நீங்கள் ஒரே பங்கினை 1௦௦௦ ரூபாய்க்கு வாங்கி, அதன் விலை குறைத்து இருந்தால் ,நமக்கு நஷ்ட மாகும் வாய்ப்பு அதிகம் .
இதற்கு பெயார் தான் போர்ட்போலியோ முறை. பங்குச்சந்தை இல் கிட்ட தட்ட எல்லோரும் ,பயன் படுத்தும் முறை. ok .இந்த முறை இல் பங்குகளை வாங்கி விடீர்கள் . இதை எப்படி maintain பண்ணுவது.நாம் வாங்கிய ஷேர் களின் , அன்றைய மதிப்பு எவ்வளவு ? எவளவு லாபம் அடைதிருகிறோம் ? இதன் அணித்து தேவைகளையும், money.rediff என்ற இனைய தளம் நமக்கு , உதவி புரிகின்றது. சிலர் moneycontrol .com இனைய தளம் பயன் படுத்துவர். எனக்கு http ://money .rediff .com ,மிகவும் பரிச்சிய மானது .கிழே உள்ள வீடியோ வில் எவ்வாறு போர்ட்போலியோ வை உருவாக்கி ,அதில் பங்குகளை இணைத்து , லாப நஷ்டங்களை பார்ப்பது ,என்பதனை விளக்கி இருக்கிறேன்.
மேலே உள்ள வீடியோ தெளிவாக தெரிய வில்லை என்றால் , கிழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும். http://www.youtube.com/watch?v=No5Mr_rt8Bg சரி வீடியோ வை பார்த்ததில் , எப்படி வாங்கிய பங்குகளை maintain பண்ணுவது என்று தெரிந்து கொண்டீர்கள் .அனால் எந்த எந்த பங்குகளை வாங்குவது ,எந்த எந்த துறை(Auto ,paharma ) பங்குகளை களை வாங்குவது , இதற்கு ஒரு தனி பதிவு இட வேண்டும்,அடுத்த பதிவல் இவற்றை தெரிய படுத்துகின்றேன்.
ReplyDeleteவீட்டிற்குள் எலி,கரப்பான்பூச்சி வருவது இயற்கையான ஒன்று. எலியை எப்படியாவது விரட்ட வேண்டுமே ஒழிய,அதற்காக வீட்டையே கொளுத்தினால் என்னாவது?
ஒரு ரூமில் எலியைப் பார்த்தவுடன் அங்கு கொலுத்த ஆரம்பிப்பது,எலி குடு குடுவென அடுத்த அறைக்கு ஓடி விடும்,அடுத்ததையும் கொலுத்த, அங்கிருந்தும் எலி அடுத்ததிற்கு ஓட.... இப்படியே ஓடி ஓடி,கொளுத்தி கொளுத்தி வீடு முழுதும் எறிந்தாலும்,வீட்டை விட்டு எலி ஓடுமே ஒழிய அப்பொழுது கூட எலி சாகாது.
அதுபோல்தான் நிறைய டிரேடர்கள் ஒரு லாசைக் குறைக்க இன்னொரு டிரேடு,அதையும் குறைக்க இன்னொன்று...என ஒவ்வொரு டிரேடாகக் கூட்டிக் கூட்டி,கடைசியில் அக்கௌன்ட்டயே காலி பண்ணி விடுவார்கள்
என்ன செய்ய வேண்டும்?
முடிந்தவரை ஒரு டிரேடை லாபம் அல்லது நஷ்டத்தில் கட் பண்ணி விடுங்கள். அல்லது ஆவரேஜ் பண்ணியாவது வெளியே வந்து விட வேண்டும். என்ன நடந்தாலும் பரவா இல்லை மேலும் அமௌன்ட் முதலீடு என்னால்பண்ண முடியும் என்கின்ற சூழ்நிலையிலும் கூட,ஒரு சிஸ்டம் பாலோ பண்ண மறக்க வேண்டாம். ஆயிரம் ரூபாயில் லாபம் பார்க்காதவன் ஆயிரம் கோடி கொடுத்தாலும் லாபம் பார்க்க முடியாது, ஒரு டிரேடிங் சிஸ்டம் இல்லாமல்.
ஒருவன் மலை ஏறுகிறான்..இரண்டு கையிலும் பெரிய சாமான்கள். ஒரு மைல் தூரம் போனதும் முதுகிலும் ஒரு சாமான் எடுத்துக்கொண்டான். மற்றொரு ஒரு மைல் போனதும் தலையிலும் ஒரு சுமை. அவன் நிலைமையை சற்று யோசனை செய்து பாருங்கள். மலை ஏற ஏற களைப்பும் கூடும்,அதே வேலையில் சுமையும் கூடினால் அவன் உச்சியை அடைவது அதிகக் கஷ்டம் இல்லையா?
உங்கள் ட்ரேடும் கூடிக்கொண்டே இருந்தால்,ஒரு கட்டத்தில் பதட்டம் கூடி நஷ்டம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடும்.
http://atozforexdetails.blogspot.in/
I have one doubt....I'm new person in this area..so it may be silly ..what reason to reduce the % of sensex?
ReplyDeleteI have one doubt....I'm new person in this area..so it may be silly ..what reason to reduce the % of sensex?
ReplyDeletebetmatik
ReplyDeletekralbet
betpark
tipobet
slot siteleri
kibris bahis siteleri
poker siteleri
bonus veren siteler
mobil ödeme bahis
4LN4P
betmatik
ReplyDeletekralbet
betpark
tipobet
slot siteleri
kibris bahis siteleri
poker siteleri
bonus veren siteler
mobil ödeme bahis
PK7U
bahis siteleri
ReplyDeletehttps://bahissiteleri.io
youwin
bets10
1xbet
BHOA
bolu
ReplyDeletebursa
çanakkale
çorum
denizli
OQ35Yİ
شركة رش حشرات بالاحساء PMp7zxahBK
ReplyDelete