மொபைல் போன்/data card/TV DTH recharge செய்ய ஒரு சிறந்த இணையத்தளம் .

  இப்போது  எல்லாம் online  இல் recharge  செய்வது என்பது சர்வ சாதரணமான ஒன்றாகிவிட்டது.மொபைல் போன்,முதல் இன்டர்நெட் datacard  ,DTH ,என எல்லாவற்றிற்கும் இணையத்தளத்தில் ,recharge  செய்ய முடியும்.சில இணைய தளங்களில் recharge  செய்தால் நமக்கு இலவசமாக சலுகைகள் வழங்குகிறார்கள்.இதன் சிறப்பம்சம் ,விமான டிக்கெட் கள் களுக்கு ,இலவச  கூப்பன் கள்  தருகிறார்கள்.



இணையதள முகவரி :www.freecharge.in 

நான் சமிப்பத்தில் பார்த்து,பயன்படுத்தி,பயன்  அடைந்த தளம் இது.




இந்த இணையதளத்தின் சிறப்பு என்னவென்றால்,நாம் recharge  செய்யும் அளவுக்கு ஏற்ப ,நமக்கு இலவச கூப்பன் கள் ,கிடைக்கும்.பெரும்பாலும் ,online இணையதளங்களில் பயன்படுத்தும் விதமாக இருக்கிறது.

கூப்பன் கள் நமக்கு தபாலில் லும் ,ஈமெயில் முகவரி இலும் ,தருகிறார்கள்.


  • முதலில் இணையதளத்திற்குள் நுழைந்து கொள்ளுங்கள்.
  •  புதிதாக account  உருவாக்கி கொள்வது நன்று.அதில் உங்கள் முகவரி மற்றும் ,ஈமெயில் முகவரி இணை சரியாக தாருங்கள்.காரணம்:உங்களுக்கு கூப்பன் கள் தபாலில் அல்லது இமெயிலில் வரும்.





    • பிறகு ,உங்களுக்கு ,மொபைல் , datacard  அல்லது DTH  எது வேண்டுமோ  அதை தேர்வு செய்து,உங்கள் நம்பர் இணை கொடுக்கவும்.



  • நீங்கள் 200  ரூபாய்க்கு ,recharge  செய்கிறிர்கள் என்று வைத்து கொள்வோம் .இப்போது 200  ரூபாய்க்கு கூப்பன் கள் கிடைக்கும்.


இப்போது நீங்கள் விமான தில் பயணம் செய்ய வேண்டியுள்ளது என்றால் (spicejet )என்பதில் கிளிக் செய்யவும்.
 செலக்ட் செய்தவுடன் ,இவ்வாறு இருக்கும்.
செலக்ட் செய்வதற்கு மும் ,அதில் உள்ள கண்டிஷன் களை படிக்கவும்,இதற்கு ,details  என்ற இடத்தில் mouse  ஐ அதன் மேல் வைத்தால் போதும் .

கிழேஉள்ளது போல்  இருக்கும்.அதாவது ,travelocity .co .in  என்ற இணையத்தளத்தில்,நீங்கள் 1 ரூபாய்க்கு மேல் ,டிக்கெட் புக் செய்தால், 200 ருபாய் குறைத்து கொள்வார்கள். (coupon  code  ஐ அவர்களது இணையத்தளத்தில் டிக்கெட் வாங்கும் போது enter செய்ய வேண்டும்.)அதுவும் feb  29 ஆம் தேதிக்குள் தர வேண்டும்.






செலக்ட் செய்து விட்டு ,வலது ஓரத்தில் பார்த்தல் இது போல் இருக்கும்.


 பிறகு ,உங்களுக்கு விருப்பமான முறை இல் ,பணமா செலுத்துங்கள் .







மாஸ்டர் கார்டு தேர்வு செய்தல் இன்னும் உங்களுக்கு ,200 ருபாய் தள்ளு படியாக கிடைக்கும்.









பிறகு ,submit  என்பதை கிளிக் செய்யவும்.இப்போது உங்கள் bank account detials  களை ,கொடுத்தால் ,உங்கள் mobil recharge ஆகிவிடும்,மற்றும் coupon  code  உங்கள் ஈமெயில்/அஞ்சல்  இல் வந்து விடும்.


குறிப்பு:

  • சர்வீஸ் சார்ஜ் என்று ஒரு 10 ருபாய் எடுத்து விடுவார்கள்.(200  நமக்கு குறைவாக்கிடைக்கும் போது 10  ருபாய் கொடுப்பது தவறு இல்லையே)
  • 200 நமக்கு சும்மா கொடுக்கவில்லை.நாம் அந்த இணையத்தளத்தில்  நுழைந்து,புக் பண்ணும் போது,அவர்களுக்கு வருமானம் கிடைகிறது.
  • coupan களில் ,உள்ள கண்டிஷன் களை நன்கு பார்த்த பிறகே ,தேர்வு செய்யவும்.
எப்படி பார்த்தாலும் ,நமக்கு லாபம் தான் என்பது என் கருத்து.உங்கள் கருத்து என்ன என்று கிழே பதிவு செய்யவும்.

3 comments:

  1. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

    ReplyDelete
  2. amazing sir Thanl you nice info..

    ReplyDelete

  3. Really good post. Thanks for sharing this wonderful informative article. I prefer the XPay life app is one of the best for all utility bill payments in India and also XPay life India’s first black chain secured app You can pay all your utility bills through XPay life and get more cashback's. you can pay easily online and offline bill payment clicks below links.

    TV Online Recharge
    Vodafone Postpaid Bill Payment
    Airtel Postpaid Bill Payment
    Quick Bill Payment Electricity
    QR Code Bill Payment

    ReplyDelete