இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.
ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே. - போதையனார்
இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
போதையனார் தியரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும் .
- இணையத்தில் உலவியபோது படித்ததில் பிடித்தது.
அருமையான தகவல் பாஸ். நம்மவர்கள் ஆன்மீகத்தில் மட்டுமல்ல அறிவியியலிலும் சிறந்தவர்கள் என்பதற்கு சிறந்த சான்று.
ReplyDeleteஉண்மை நண்பரே !!! வெள்ளை காரன், எதை கண்டு பிடித்தாலும் அதற்கு தன பெயரை வைத்து விடுவான்.ஆனால்,நமோ ரகசிய மாக வைத்து இருக்கிறோம்.
ReplyDeletea and b value va change panni try pannuna karnam value vara maatenguthu..
ReplyDelete