RAKESH JHUNJHUNWALA:பங்குச்சந்தை இன் முடிசூடா மன்னன்

                                                                                                     
பங்கு சந்தை என்றாலே பயம் . பணத்திற்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு மன நிலைமை நம்மிடம் இருக்கிறது பங்கு சந்தை இல் வெற்றி பெற்ற சிலரின் சரித்திரத்தை எடுத்து பார்த்தால் , அவர்களது வெற்றி இன் ரகசியம் புரியும் இந்த பதிவில் ஒரு சாதாரன மனிதர்  எவ்வாறு பங்கு சந்தை இல் வெற்றி பெற்றார் என்பதை பார்போம்.சாதாரன மனிதர்களும் பங்கு சந்தை இல் லாபம் பெற முடியுமா என்பதற்கு இவர் ஒரு எடுத்து காட்டு .
RAKESH JHUNJHUNWALA இவர் தான் இன்றைய இந்திய  பங்கு சந்தை இல் "காளை இன்  செல்ல 
பிள்ளையாக " வர்ணிக்க படுகிறார்.




பிஎஸ்இ சென்செக்ஸ் 150  புள்ளிக
ளாக  இருந்த போதுஅவர் 1985 இல் தனதுவாழ்க்கையைதொடங்கினார்.அவர் 3  மாதங்களுக்கு முன்பு RS 43 வாங்கிய டாடா டி (TATA  tea ) பங்குகள் ரூ 143  விலையில் வர்த்தகமான போது தனது முதல் லாபத்தை பார்த்தார். பிறகு படி படியாக billionareஆகியது தனி வரலாறு. நீண்ட கால முதலீட்டில் பங்குகளை வாங்கினால் நிச்சியம் லாபம் பார்க்கலாம் என்பதற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துகாட்டு.அவருடைய கொள்கைஹளை நாமும் பின் பற்றினால் ,லாபம் அடையலாம்.அவருடைய கொள்கைகளில் சிலவற்றை இங்கு பதிவிட்டு இருக்கிறேன்.
                                                                                                                                     



1 )buy  right  AND  hold  tight  இது தான் இவரது தாரக மந்திரம்.சரியான சமயத்தில் பங்குகளை வாங்கி நீண்ட காலம் வைதிருந்து லாபம் பார்ப்பது.அனால் அவை அடிப்படையில் நல்ல தர மான பங்குகளாக இருக்க வேண்டும்.
2)கண்மூடித்தனமாபெரிமுதலீட்டாளர்கள் சொல்வதை பின்பற்ற கூடாது . 
3 ) பங்குசந்தைன் அடிப்படைகளை தெரிந்து கொண்டு , நீங்களாக சந்தை இன் போக்கை தீர்மானிக்க கற்றுக்கொள்ள கொள்ள வேண்டும். 
4) நீங்கள் ஒரு பங்கினை வாங்கும் போது அந்த நிறுவனத்தின் வியாபாரத்தையும் சேர்த்து வாங்குவதாக அர்த்தம் .அதனால் அந்த வியாபாரம் நீண்ட காலத்திற்கு நிலைக்குமா ,அந்த தொழிலுக்கான எதிர்காலம் அகியவற்றை பார்த்து வாங்க வேண்டும்.
5) எல்லோரும்   வாங்கும் போது விற்று விடு .விற்கும் போது வாங்கு.
6 )எந்த ஒரு பங்கையும் அதிக  விலை கொடுத்து வாங்காதே .
7 )ஒரு நிறுவனதினுடிய வளர்ச்சி விகிதம் பிடித்திருந்தால் , அந்த பங்கினை வாங்கி , அதற்கு சிறிது காலம் அவகாசம் கொடு .
8)உன்னுடைய பங்கு நீ விற்கலாம் என்று வைத்திருந்த விலையை அடைந்து விட்டால் , நிச்சியமாக அதை விற்று விடு .என்னும் அதிகமாக போகும் என்று வைத்து இருக்க்க வேண்டாம் .
9)தோல்விக்கு தயாராக இரு .எவளவு தோல்வி வந்தாலும் அதை தாங்கும் மனபக்குவம் வந்த பிறகே பங்கு சந்தை இல் வியாபாரம் செய்.
10 )யார் சொன்னாலும் கேக்காதே .பங்கினை வாங்கு வதற்கு முன்பு ஆராய்ந்து  முடிவு எடு.
11 )நிறுவனத்தினுடைய management எவ்வாறு உள்ளதை பார்த்து முடிவு எடு.
12 )அடுதவருடைய பணத்தில் முதலிடு செய்யாதே . கடன் வங்கியும் பங்கு சந்தையில் வியாபாரம் செய்யாதே 
13 )உனக்கு என்று ஒரு போர்ட்போலியோ வை உருவாக்கு. அதில் 1௦-15  நிறுவனத்தின்  பங்குகளை சேர்த்து  கொண்டு மெதுவாக முதலீடு செய் .
14 )பங்குகளை அவசர பட்டு வாங்காதே.
15 )மற்றவர்கள் கண்டு கொள்ளாத, அடிபடையில் நல்ல பங்குகளாக,குறைந்த விலை இல் வாங்கி போடு.


மேல சொன்ன அனைத்தையும் அவர் பின்பற்றியதர்கான சான்றுகள்.


"நிறுவனத்தினுடைய management எவ்வாறு உள்ளதை பார்த்து முடிவு எடு."

"ஒரு நிறுவனதினுடிய வளர்ச்சி விகிதம் பிடித்திருந்தால் , அந்த பங்கினை வாங்கி , அதற்கு சிறிது காலம் அவகாசம் கொடு ."
இதற்கு எடுத்துகாட்டு :

"வாட்ச்" கம்பெனி தானே எண்டு எல்லோரும் , கண்டு  கொள்ளதிருந்த TITAN நிறுவன பங்குகளை வெறும் 40 -50 ரூபாய்க்கு பல லட்ச  ஷேர்களை வாங்கினார் . இன்று அது 4000 -4500 ரூபாய்க்கு விற்று கொண்டு இருக்கிறது .(இப்போது stock  split  செய்யப்பட்டு  (ஒரு பங்கை ,பல சிறு பங்குகள பிரிப்பது) 200 ரூபாய்க்கு வர்த்தக மாகி கொண்டு இருக்கிறது.


"நிறுவனத்தினுடைய management எவ்வாறு உள்ளதை பார்த்து முடிவு எடு."
இதற்கு எடுத்துகாட்டு :
70 ரூபாய்க்கு வாங்கிய VIP  ஷேர் கள் இன்று அந்நிய முதளிடார்கள் 700  ருபாய் கொடு வங்கி கொண்டிருக்கிறார்கள். (இதுவும் ஸ்டாக் split  செய்ய பட்டு விட்டது) .
"மற்றவர்கள் கண்டு கொள்ளாத, அடிபடையில் நல்ல பங்குகளாக,குறைந்த விலை இல் வாங்கி போடு."
இதற்கு எடுத்துகாட்டு : RALLIS  INDIA , LUPIN, PRAJ  INDUSTRIES ,கரூர் வைசிய வங்கி , இன்னும் பல .
தோல்விக்கு தயாராக இரு.
இதற்கு எடுத்துகாட்டு:PRAJ  INDUSTRIES  ,BIL  CARE . இவை நஷ்டத்தை அளித்தாலும் நிச்சியமாக நல்ல பலன் தரும் என்று மனம் துவளாமல் இன்றும் வைத்திருக்கிறார் .(6  ஆண்டுகளாக).


அடுத்த பதிவில் ஒரு ஷேர் ஐ எப்படி online  இல் வாங்குவது என்று   பதிவிடுகிறேன்.


இந்த பதிவு பிடித்திருந்தால் ,vote  செய்து ,உங்கள் நண்பர்களிடம்  பகிர்ந்து கொள்ளுங்கள்.பதிவுகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயில் இல் பெற , வலது பக்கத்தில் "SUBSCRIBE" செய்து கொள்ளுங்கள் 

18 comments:

  1. நல்ல பயனுள்ள பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. நன்றிகள்............

    ReplyDelete
  3. அட.. நம்ம டிபார்ட்மெண்டு! (வணிகவியல்) எதெதர்க்கோ வலைப்பதிவுகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், நம்ம டிபார்ட்மெண்டுகென, தங்களைப்போன்றவர்கள் பதிவிடுவதை பார்க்கும்போது மிக்க மகிழச்சியாக இருக்கிறது. நான் மிகவும் பெருமையடைந்தேன். வணிகவியலுக்கென உள்ள தங்களது வலைப்பதிவை பார்த்தவுடன் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை நண்பரே! மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே! தங்களது பதிவுகள் மிக அருமையாக உள்ளது. follower widget ஐ வைப்பதன் மூலம் நமது வலைப்பூவின் வாசகர்களை எப்பொழும் நம் வலைப்பூவுடன் இணைத்தே வைத்திருக்கலாமல்லவா? நான் இணைந்திருக்க ஆசைப்படுகிறேன். தங்கள் விருப்பபட்டால், follower widget ஐ வைக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன். நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே !!!. follower widget ஐ வைத்துவிட்டேன் .பங்குச்சந்தை பற்றி , தமிழர்களுக்கு , தெரிய படுத்தும் முயற்சியாக இதை ஆரம்பித்தேன் .தங்களை போன்ற வர்களின் கருத்துக்கள் ,என்னை உற்சாக படுத்துகிறது.மிக்க நன்றி !!!!

    ReplyDelete
  5. very useful site...........i was roaming on the net without knowing the way 2 learn pangu santhai.........luckily i saw ur site........expecting a lot from u.....keep going--shweta jagan

    ReplyDelete
  6. thanks a lot Shweta....Please subscribe to the mail,so that you will be getting updates,once posted..... il try my level best to write more articles

    ReplyDelete
  7. I am new comer for sharemarket....Useful info....thanks for your service.. ..

    ReplyDelete
  8. Thanks Rajagopal....i am committed to help new comers in stockmarket.....

    ReplyDelete
  9. பயனுள்ள பதிவு.
    நன்றி.

    ReplyDelete


  10. Really god bless u in all ways my brother.

    Paul subbiah.i

    ReplyDelete
  11. Really you doing great job brother. It's very useful to me. i am eager to learn more from you..Waiting for your upcoming blogs.

    Thanks,

    ReplyDelete
  12. please how to trade .. mutual fund ? dont know any thing about mutual fund if the 1st holder is not live what we have to do?please .. explain

    ReplyDelete
  13. nice to read in tamil. thanks

    ReplyDelete
  14. kindly given full details for starting person.
    eg where can i open account
    how is minimum budget
    rules and regulation.


    keep it up bro

    ReplyDelete