பங்கு சந்தை என்றாலே பயம் . பணத்திற்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு மன நிலைமை நம்மிடம் இருக்கிறது பங்கு சந்தை இல் வெற்றி பெற்ற சிலரின் சரித்திரத்தை எடுத்து பார்த்தால் , அவர்களது வெற்றி இன் ரகசியம் புரியும் இந்த பதிவில் ஒரு சாதாரன மனிதர் எவ்வாறு பங்கு சந்தை இல் வெற்றி பெற்றார் என்பதை பார்போம்.சாதாரன மனிதர்களும் பங்கு சந்தை இல் லாபம் பெற முடியுமா என்பதற்கு இவர் ஒரு எடுத்து காட்டு .RAKESH JHUNJHUNWALA இவர் தான் இன்றைய இந்திய பங்கு சந்தை இல் "காளை இன் செல்ல பிள்ளையாக " வர்ணிக்க படுகிறார்.

