நகை கடைக்காரர்கள் எவ்வாறு சம்பாரிக்கிறார்கள்


 

இந்த கட்டுரை இணையத்தில் இருந்து  தொகுக்கப்பட்டது  . 


நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு
மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான
தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது
" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி
அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். '
சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"
அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்
கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். 

சிறந்த share market broker ஐ தேர்வு செய்வது எப்படி::பங்குச்சந்தை ரகசியங்கள்-4

வணக்கம் நண்பர்களே,   NSE மற்றும்  BSE இல் broker  மூலியமாக  பங்குச்சந்தை இல் பங்குகளை வாங்க விற்க முடியும்.
 நம் நாட்டில் ஏக பட்ட stock brokers  அதாவது பங்குசந்தை தரகர்கள் உள்ளார்கள்.இவற்றில் யாரை தேர்ந்தெடுப்பது பற்றி இப்போது பார்போம்.

யாராயும் குறிப்பிட்டு இவர் நல்லவர் என்று என்னால் கூற இயலாது, காரணம் எனக்கு நல்லவராக தெரியும் புரோக்கர் உங்களுக்கு சரி பட்டு வராதவராக இருக்கலாம்.

 அதனால் ,எப்படி எதை வைத்து தேர்ந்தெடுக்கலாம்,என்பது பற்றி விலாவரியாக எழுதுகிறேன்.  நீங்கள் பங்குச்சந்தைக்கு  புதியவராக இருந்தால் இதன் படி முடிவு எடுங்கள் அல்லது அனுபவம் பெற்ற வாரக இருந்தால், கிழே comment  box  இல் உங்களுடைய அனுபவத்தில் யார் சிறந்தவர் என்று எழுதுங்கள்,இது புதியவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.


Technology facility :

online trading facility :இணையத்தளம் மூலம் நீங்கள் பங்கை வாங்க விற்க வசதி இருக்கிறதா என்று பார்க்கவும்.

mobile  trading : மொபைல்  இல் இருந்து பங்கை வாங்க விற்கும் வசதி தருகிறார்களோ என்று பார்க்கவும் .

call  and trade :பங்குச்சந்தை தரகு  நிறுவனத்தின் customer care  ஐ அழைத்து இந்த பங்கை வாங்குங்கள் ,விற்று தாருங்கள் என்று கேட்கும் வசதி. இந்த வசதி எல்லோரிடமும் இருக்கும் .