வணக்கம் நண்பர்களே, NSE மற்றும் BSE இல் broker மூலியமாக பங்குச்சந்தை இல் பங்குகளை வாங்க விற்க முடியும்.
நம் நாட்டில் ஏக பட்ட stock brokers அதாவது பங்குசந்தை தரகர்கள் உள்ளார்கள்.இவற்றில் யாரை தேர்ந்தெடுப்பது பற்றி இப்போது பார்போம்.
யாராயும் குறிப்பிட்டு இவர் நல்லவர் என்று என்னால் கூற இயலாது, காரணம் எனக்கு நல்லவராக தெரியும் புரோக்கர் உங்களுக்கு சரி பட்டு வராதவராக இருக்கலாம்.
அதனால் ,எப்படி எதை வைத்து தேர்ந்தெடுக்கலாம்,என்பது பற்றி விலாவரியாக எழுதுகிறேன். நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவராக இருந்தால் இதன் படி முடிவு எடுங்கள் அல்லது அனுபவம் பெற்ற வாரக இருந்தால், கிழே comment box இல் உங்களுடைய அனுபவத்தில் யார் சிறந்தவர் என்று எழுதுங்கள்,இது புதியவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
Technology facility :
online trading facility :இணையத்தளம் மூலம் நீங்கள் பங்கை வாங்க விற்க வசதி இருக்கிறதா என்று பார்க்கவும்.
mobile trading : மொபைல் இல் இருந்து பங்கை வாங்க விற்கும் வசதி தருகிறார்களோ என்று பார்க்கவும் .
call and trade :பங்குச்சந்தை தரகு நிறுவனத்தின் customer care ஐ அழைத்து இந்த பங்கை வாங்குங்கள் ,விற்று தாருங்கள் என்று கேட்கும் வசதி. இந்த வசதி எல்லோரிடமும் இருக்கும் .
பங்கு வாங்க பணம் எடுக்கும் முறை :
நீங்கள் பங்கை வாங்குவதற்கான பணத்தை உங்கள் வங்கி கணக்கில் இல் இருந்து எடுப்பதற்கு இரண்டு வழிகள் உண்டு
1)online trading site ------> Savings bank account
2)online trading site --------> trading account -------> bank account
1) முதல் முறையில் நீங்கள் பங்கு வாங்க வேண்டும் என்றால் , அதற்கு தேவையான பணத்தை வங்கியில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்து கொள்ளும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் online இல் நீங்கள் பொருட்கள் வாங்குவதை போல.
இந்த உள்ள வசதி இனை தருபவர்கள் பெரும்பாலும் வங்கி மற்றும் broking சேர்ந்து வைதிருபவர்கலாக இருப்பார்கள்.
இவர்கள் பெரும்பாலும் 3-in-1 Trading Account = Savings Bank Account + Trading Account + Demat Account தருவார்கள் .ஏக :
2) இரண்டாவது முறை இல் ,online trading site நேரடியாக வங்கியில் இருந்து நேரடியாக பணத்தை எடுக்க முடியாது .நீங்கள் ஏற்கனவே bank account இல் இருந்து பணத்தை Broker account ற்கு மாற்ற வேண்டும் .அதன் பிறகே online trading site ,trading account இல் இருந்து பணத்தை எடுத்து பங்கு வாங்க முடியும் . இதற்கு ஒரு சில நிமிடங்கள் ஆகும் .
அதேபோல், நீங்கள் விற்ற பங்கின் பணத்தை திரும்ப மாற்றும் போது Trading account இல் இருந்து Bank account இற்கு மாற்றும்போது 1 அல்லது 2 நாட்கள் ஆகும்.
இவர்கள் வங்கிகள் அல்லதா தனி பங்கு தரகர்கள் . (பொதுவாக non banking brokerage firms ). இவர்களிடம் பொதுவாக brokerage charges சற்று குறைவாக இருக்கும் .
இவர்கள் பெரும்பாலும் Trading Account + Demat Account வசதி இனை தருவார்கள் . உங்களுக்கு ஏதாவது வங்கி இல் Savings Account உடன் Netbanking வசதி இருக்க வேண்டும்.
ஏக:
1) sharekhan
2)karvy
3)Anand rathi
4)India Infoline
5)SMC
6)Religare
பங்குகளின் செயல்பாட்டு அறிக்கை(Research Reports ) :
சில நிறுவனங்கள் ஒரு ஒரு பங்கிற்கும் விலாவரியாக எப்படி இருக்கிறது,அதன் செயல்பாடு எவ்வாறு உள்ளது,வாங்கலாமா வேண்டாமா ,அதன் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று அறிக்கை இனை தருவார்கள் . இந்த வசதினை தருகிறார்களா என்று கேட்கவும் .
உங்கள் அனுபவத்தில் யார் நல்ல வசதி மற்றும் சிறந்த சேவை தருகிறார்கள் என்று comment box இல் எழுதினால் ,புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அதேபோல் facebook இல் உங்கள் அனுபவங்களையும் எழுதலாம் .facebook link
மீண்டும் சந்திப்போம்

- ICICI 3 in 1 Account
- HDFC 3 in 1 Account
- Standard Chartered 3 in 1 Account
- IDBI 3 in 1 Account
- HSBC 3 in 1 Account
- Kotak 3 in 1 Account
- SBI 3 in 1 Account
2) இரண்டாவது முறை இல் ,online trading site நேரடியாக வங்கியில் இருந்து நேரடியாக பணத்தை எடுக்க முடியாது .நீங்கள் ஏற்கனவே bank account இல் இருந்து பணத்தை Broker account ற்கு மாற்ற வேண்டும் .அதன் பிறகே online trading site ,trading account இல் இருந்து பணத்தை எடுத்து பங்கு வாங்க முடியும் . இதற்கு ஒரு சில நிமிடங்கள் ஆகும் .
அதேபோல், நீங்கள் விற்ற பங்கின் பணத்தை திரும்ப மாற்றும் போது Trading account இல் இருந்து Bank account இற்கு மாற்றும்போது 1 அல்லது 2 நாட்கள் ஆகும்.
இவர்கள் வங்கிகள் அல்லதா தனி பங்கு தரகர்கள் . (பொதுவாக non banking brokerage firms ). இவர்களிடம் பொதுவாக brokerage charges சற்று குறைவாக இருக்கும் .
இவர்கள் பெரும்பாலும் Trading Account + Demat Account வசதி இனை தருவார்கள் . உங்களுக்கு ஏதாவது வங்கி இல் Savings Account உடன் Netbanking வசதி இருக்க வேண்டும்.
ஏக:
1) sharekhan
2)karvy
3)Anand rathi
4)India Infoline
5)SMC
6)Religare
பெயரை வைத்து தேர்ந்தெடுக்க வேண்டாம் :
பெரிய நிறுவனம் என்று தேர்ந்தெடுக்க வேண்டாம் . பெரிய நிறுவனம் என்றால் பெரிய முதலீட்டாளர்களை மட்டும் அதிகமாக கவனிப்பார்கள்.சிறிய முதலீட்டாளர்களை யும் நன்றாக கவனிக்கும் நிறுவனமாக பார்ப்பது நல்லது.அவர்களுடைய customer care எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கவும்..
Brokerage :
குறைவான தரகு கட்டணம் (Brokerage ) உள்ளதா என்று மட்டும் பார்க்க வேண்டாம்.
எங்கே அதிக வசதிகள் இருக்கிறது, எங்கே பிரச்னை இல்லை என்று தெரிந்து அணுகுங்கள் .
Account ஆரம்பிக்கும் கட்டணம் :
பெரும்பாலும் 500-1000 ருபாய்குள் இருக்கும்.சிலர் இலவசமாக தருகிறார்கள்
Annual maintenance charge(AMC ) :
பெரும்பாலும் 400-500 முதல் ,வருடம் தோறும் வசூலிப்பார்கள் .சிலர் இதனை கேட்பதில்லை .
Intraday :
Intraday என்பது நீங்கள் பங்கை அன்றைக்கே வாங்கி விற்கும் போது கேட்கப்படும் brokerage கட்டணம் .
இவை பெரும்பாலும் 100 ருபாய் க்கு 5 -25 paisa வாக இருக்கும் .
Delivery :
அதாவது, பங்கை ஒரே நாளில் வாங்கி விற்காமல் ,வீட்டுக்கு எடுத்து செல்வது போல.பங்கினை நீங்கள் வாங்கி உங்கள் Demat கணக்கில் வைத்து கொள்ளலாம் ,நீங்கள் பங்கு வாங்கிய பின் 2 நாள் கழித்து உங்கள் demat account இல் நீங்கள் வாங்கிய share இருக்கும்.
இவை பெரும்பாலும் 100 ரூபாய்க்கு க்கு 25 -50 paisa என்ற கணக்கில் இருக்கும்.
இந்த இணையத்தளத்தில் மிக தெளிவாக ஒப்பிட்டு எழுதி இருக்கிறார்கள் comparision link
ஏற்கனவே பயன் படுத்தி யவர்களின் ஆலோசனை இனை கேளுங்கள்:

- உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உங்கள் நண்பர்களுக்கு தெரிந்தவர்கள் , வீட்டு பக்கத்தில் இருப்பவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்கலாம் .
- எளிதாக அணுக கூடிய brokerage கம்பனிகளை நாடுவது நலம் .அப்போது தான் உங்களின் நலன் கருதி உங்களுக்கு தேவை யான ஆலோசனைகளை தருவார்கள். பங்குச்சந்தை பற்றி தெளிவாக சொல்வார்கள்.
- தினமும் இதை வாங்கு அதை விற்றுவிடுங்கள் என்று நச்சரிக்கும் புரோக்கர் கள் வேண்டாம். காரணம் பங்கு வாங்கி நீங்கள் லாபம் அடைந்தாலும் நஷ்டமடைந்தாலும் அவர்களுக்கு brokerage கிடைக்கும் .
- அதனால் அவர்கள் அதை வாங்கு இதை வாங்கு என்று சொல்வார்கள், நீங்கலாக ஆலோசித்து பிறகு முடிவு எடுங்கள் .
பங்குகளின் செயல்பாட்டு அறிக்கை(Research Reports ) :
சில நிறுவனங்கள் ஒரு ஒரு பங்கிற்கும் விலாவரியாக எப்படி இருக்கிறது,அதன் செயல்பாடு எவ்வாறு உள்ளது,வாங்கலாமா வேண்டாமா ,அதன் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று அறிக்கை இனை தருவார்கள் . இந்த வசதினை தருகிறார்களா என்று கேட்கவும் .
- எடுத்துக்காட்டாக இந்த லிங்கில் உள்ளது போல :Research Report of Oracle Financial
- மற்ற அனைத்து brokerage நிறுவனங்களின் report களை moneycontrol இணையத்தளத்தில் படிக்கலாம் . Research Reports
உங்கள் அனுபவத்தில் யார் நல்ல வசதி மற்றும் சிறந்த சேவை தருகிறார்கள் என்று comment box இல் எழுதினால் ,புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அதேபோல் facebook இல் உங்கள் அனுபவங்களையும் எழுதலாம் .facebook link
மீண்டும் சந்திப்போம்
பட்ட அனுபவம் போதும் அன்பரே... நன்றி...
ReplyDeletehi i am babulal,friend of ramkumar..
Deletewhy siad like that ?
புரிகிறது ஐயா ......
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா...
ReplyDeleteஎனது வலைத்தளத்தில்
Comment Box இற்கு Bubble Style இல் Border அமைத்தல் in tamil
கவனம் அதிகம் தேவை...நன்றி நண்பரே
ReplyDelete0.01% brokerage
ReplyDeletefree amibroker chart
for more details www.lowbrokerageinfo.blogspot.in
அனுவம் +குறிக்கோள் =வெற்றி
ReplyDeleteI'm gokul prabhu I have account on reliance security ., best customer support free demat so I recommended that thing
ReplyDeletehttps://chat.whatsapp.com/A1dnY6p8wCKJ0V9HDSvqqd
ReplyDeleteதமிழ் பங்கு சந்தை what s app group
ReplyDeleteYour Blog is very nice.India’s share prices fluctuate due timings of stock market india to factors such as market demand, corporate performance, and economic conditions. Investors can track real-time prices on platforms such as
stock market company in india
investing in equity market
calculate brokerage