Mutual Funds எனப்படும் பரஸ்பர நிதி இல் முதலீடு செய்வது எவ்வாறு என்று பார்ப்போம் . நிறைய வழிகளில் முதலீடு செய்யலாம்.
Mutual Fund நிறுவனங்களிடம் நேரிடயாக முதலீடு செய்வது.
இந்த முறையில் நீங்கள் அருகில் இருக்கும் Mutual fund அலுவலகத்திற்கு சென்று , முதலீடு செய்ய வேண்டும் என்று சொன்னால் அவர்கள் உங்களுக்கு எவ்வாறு செய்வது என்று கூறுவார்கள் . அதிக பட்சம் Rs 100/- இல் உங்களுக்கு கணக்கை ஆரம்பித்து கொடுத்து விடுவார்கள் .அதன் பிறகு நீங்கள் எவ்வளவு தொகைக்கு முதலீடு செய்ய வேண்டுமோ அதை செலுத்த வேண்டும்.