இன்றுடன் Pangusanthai -Elearn க்கு ஒருவயது

வணக்கம்  நண்பர்களே ,

இந்த பதிவு ஆரம்பித்து சரியாய் இன்றுடன் ஒரு வருடம் முடிந்துள்ளது .இந்த ஒரு வருடத்தில் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர் .....அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
.இந்த பதிவு தொடங்கியதின் நோக்கமே ,எல்லோருக்கும் பங்குச்சந்தை பற்றி அறிய வேண்டும் என்பதே....இதனுடன் mutual funds பற்றி எழுத நினைக்கிறன்........
உங்களுக்கு பங்குச்சந்தை பற்றி எந்த விதமான ,தகவல் பற்றி தெரிய வேண்டுமோ,அதனை இங்கு பின்னூட்டமாக எழுதுங்கள். என்னால் முடிந்தவரை  இதை பற்றி எழுதுகிறேன் .
என்னுடைய வலை பதிவை படித்து ,ஆதரவளித்த அணித்து நண்பர்களுக்கும்,எனது நன்றிகள்...
உங்கள் ஆசியுடன் ,பயணம்  தொடரும் ....................

Pangusanthai Elearn  @ facebook :

Pangusanthai Elearn  @twitter 
  -Devaraj12 comments:

 1. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ஸ்ரீ....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸ்ரீ....

   Delete
 2. trading strategy article pls sir

  ReplyDelete
  Replies
  1. நிச்சியம் இது பற்றி எழுதுகிறேன். நன்றி

   Delete
 3. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் நண்பா...

  ReplyDelete