
வணக்கம் நண்பர்களே ,
இந்த பதிவில் online இல் pan card வாங்குவது என்று விளக்கி உள்ளேன்.
PAN card ஐ இரண்டு நிறுவனங்கள் தருகிறார்கள் .
NSDL மற்றும் UTTSL ஆகிய நிறுவனங்கள் .இந்த இரு நிறுவனமும் மத்திய அரசு நிறுவனங்கள் .
நான் இந்த பதிவில் NSDL நிறுவனத்தின் இணைய தளத்தின் மூலம் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம் .
இதற்கு ஆகும் செலவு 96 ரூபாய் .
இந்த link இல் சென்ற பிறகு ,இந்த வீடியோ வை பாருங்கள் .
Invest Now in Gold ETF/MF's for Free.
இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் .