
வணக்கம் நண்பர்களே ,
இந்த பதிவில் online இல் pan card வாங்குவது என்று விளக்கி உள்ளேன்.
PAN card ஐ இரண்டு நிறுவனங்கள் தருகிறார்கள் .
NSDL மற்றும் UTTSL ஆகிய நிறுவனங்கள் .இந்த இரு நிறுவனமும் மத்திய அரசு நிறுவனங்கள் .
நான் இந்த பதிவில் NSDL நிறுவனத்தின் இணைய தளத்தின் மூலம் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம் .
இதற்கு ஆகும் செலவு 96 ரூபாய் .
இந்த link இல் சென்ற பிறகு ,இந்த வீடியோ வை பாருங்கள் .
Invest Now in Gold ETF/MF's for Free.
இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் .
உங்கள் வாகனம் மட்டுமல்ல, உங்கள் வாழ்வும் உங்கள் கையில்தான். பத்து கோடி ரூபாய் முதலீடு செய்து இழந்த பிறகும் ... வாழ்க்கைத்தரம் மாறாமல் அப்படியே வாழ்வோரும் உண்டு. ஒரு பத்தாயிரம் கடனுக்காக குடும்பத்தோடு மாண்டோரும் உண்டு.
ReplyDeleteபணத்தை இழந்த பிறகும், மீண்டும் அதனைச் சம்பாதிக்க நமது மனநிலை மற்றும் உடல் நிலை மற்றும் நமது குடும்பச் சூழ்நிலை கட்டாயம் உதவிகரமாக இருக்கும் என்ற சூழலில் வேண்டுமானால் நாம் கண்மூடித் தனமாக ரிஸ்க் எடுக்கலாம்.
ஒரு நொடி ரிஸ்க் எடுத்தால் சாலையைக் கடந்து விடலாம் என்பது போல, ஓரிரு மாதங்களில் அசலைத் தேத்தி விடலாம் என்ற நொண்டிச் சாக்கோடு எந்த ஒரு டிரேடும் செய்யாதீர்கள்.
உங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ,மிகவும் உடல் நிலை சரி இல்லை என்றால் நாம் ஏன் மருத்துவரை (DOCTOR ) நாடுகிறோம். ஏனெனில் அவர்கள் மருத்துவம் பார்க்கும் அளவிற்கு படித்து இருக்கிறார்கள், அவர்கள் மருத்துவம் பார்க்கலாம் என்றும் ஒரு அனுமதி அரசு வழங்கி இருக்கிறது நாம் ஒரு விபத்தைக் கண்டால் அதில் பாதிக்கப்பட்டவர் மயக்க நிலையில் அமைதியாக இருப்பார். நாமோ பட படப்போடு இருப்போம். ஒரு டாக்டரிடம் அவசரம் அவசரமாக ஆம்புலேன்சில் எடுத்துச் சென்றால் அங்கு வையுங்கள் என்று கூலாகச் சொல்வார்.
காரணம் என்னவெனில் தினமும் அவர் விபத்து அடைந்தவரைப் பார்த்துப் பார்த்து, எந்த சூழ்நிலையிலும் நிதானமாக இருக்கும் மனநிலையினை அடைந்து விட்டார். எந்த ஒரு துறையிலும் இந்த நிலையினை அடைந்தவரைதான் ப்ரொபசனல் என்கிறோம்.
நாமெல்லாம் ஆரம்பத்தில் ஒரு சைக்கிள் ஓட்டிப் பழகும்போது பக்கத்தில் ஒரு பைக் வந்தாலே கீழே இறங்கிவிடுவோம் நியாபகம் இருக்கிறதா?
ஆனால் இன்று ஒரு கையில் பைக், கார் ஓட்டுகிறோம். அன்று நாம் டிரைனர் ( TRAINER ) இன்று ட்ரைவிங் பொறுத்தவரை நாமும் கூட ப்ரொபசனல் தான். வின்னர் படத்தில் கூட “ அட விடுங்க பாஸ், இவங்க எப்பப் பாத்தாலும் சும்மா நொச்சு நொச்சுன்னு அடிச்சுக்கிட்டு தான் இருப்பாங்க, அத எல்லாம் பார்த்த தொழில் பண்ண முடியுமான்னு? ஒரு திருடன் கேட்ப்பான், பார்த்து இருக்கிறீர்களா? திருட்டைப் பொறுத்தவரை அவன் ஒரு ப்ரொபசனல். ஏனெனில் அவன் எந்த சூழ்நிலையிலும் நிதானமாக இருக்கும் மனநிலையினை அடைந்து விட்டான். நாம நம் விசயத்துக்கு வருவோம்.
பெரும்பாலோனோர் ஏன் லாபம் பெற இயலவில்லை?
http://atozforexdetails.blogspot.in/
https://saglamproxy.com
ReplyDeletemetin2 proxy
proxy satın al
knight online proxy
mobil proxy satın al
JMM8