moneycontrol.com இணையதளத்தை உலவிகொண்டிருந்த(நோண்டி ) போது , ஒரு நல்ல விஷியம் கண்ணில் பட்டது.அதை இந்த பதிவில் பகிரலாம் என்று நினைக்கிறன்.
moneycontrol.com இணையத்தில் வார வாரம் ஒவ்வொரு துறை சார்பாக ,என்னென பங்குகள் ,உயர்ந்தது வீழ்ந்தது,முக்கிய நிகழ்வுகள் ,செய்திகள் போன்ற வற்றை நமக்கு இமெயிலில் நமக்கு தருகிறார்கள் .
உதாரணமாக ,மருத்துவம் சார்ந்த துறையில் என்ன முக்கிய நிகழ்வுகள் நடந்தது ,விலை ஏறி /இறங்கியுள்ள பங்குகள் போன்றவற்றை நமக்கு முழு செய்தியாக தருகிறார்கள்.
இதனால் என்ன பயன் ?
சென்ற வாரம் என்ன நடந்தது என்பதை நாம் முழுமையாக தெரிந்து கொண்டால் ,வரும் வாரம் ஒரு துறை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம் .
உதாரணமாக Lupin gets USFDA nod for generic Avapro tablets
என்ற செய்தி ,நமக்கு தெரிந்தால் அந்த பங்குகளின் விலை மற்றும் அதன் எதிகாலம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க சிறிது உதவும்... இதனால் இந்த பங்கின் விலையில் மிக பெரிய மாற்றம் வரும் என்று நினைத்தால் ,உங்களுக்கு அது லாபாமே....
இது போல் மற்ற எல்லா துறைகளுக்கும் தருகிறார்கள். உங்களுக்கு பிடித்தமான துறை மட்டும் தேர்ந்தெடுத்து செய்தினை பெறலாம்...

யாருக்கெல்லாம் இது உதவும் :
தினமும் பங்குச்சந்தை பற்றி அறிந்து கொள்ள முடியாதவர்கள்.
இணைய முகவரி : link. இங்கு சென்று உங்களுக்கு தேவையான துறையினை தேர்ந்தெடுத்து உங்கள் ஈமெயில் முகவரி இனை தாருங்கள்.ஒவ்வொரு வாரமும் உங்களுக்கு செய்திகள் வரும்....
இதேபோல் இந்த Pangusanthai -eLearn இணையத்தில் வரும் பங்குச்சந்தை பற்றிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயில் இல் பெற :link
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
moneycontrol.com இணையத்தில் வார வாரம் ஒவ்வொரு துறை சார்பாக ,என்னென பங்குகள் ,உயர்ந்தது வீழ்ந்தது,முக்கிய நிகழ்வுகள் ,செய்திகள் போன்ற வற்றை நமக்கு இமெயிலில் நமக்கு தருகிறார்கள் .
உதாரணமாக ,மருத்துவம் சார்ந்த துறையில் என்ன முக்கிய நிகழ்வுகள் நடந்தது ,விலை ஏறி /இறங்கியுள்ள பங்குகள் போன்றவற்றை நமக்கு முழு செய்தியாக தருகிறார்கள்.
இதனால் என்ன பயன் ?
சென்ற வாரம் என்ன நடந்தது என்பதை நாம் முழுமையாக தெரிந்து கொண்டால் ,வரும் வாரம் ஒரு துறை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம் .
உதாரணமாக Lupin gets USFDA nod for generic Avapro tablets
இது போல் மற்ற எல்லா துறைகளுக்கும் தருகிறார்கள். உங்களுக்கு பிடித்தமான துறை மட்டும் தேர்ந்தெடுத்து செய்தினை பெறலாம்...

யாருக்கெல்லாம் இது உதவும் :
தினமும் பங்குச்சந்தை பற்றி அறிந்து கொள்ள முடியாதவர்கள்.
நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்கள் .
செய்திகளை வைத்து வார வாரம் வாணிபம் செய்வோர் .
புதிதாக பங்குசந்தைக்குள் வந்தவர்கள் ,ஒவ்வொரு துறை இன் முக்கிய பங்குகளை பற்றி தெரிந்து கொள்ள உதவும்.
இணைய முகவரி : link. இங்கு சென்று உங்களுக்கு தேவையான துறையினை தேர்ந்தெடுத்து உங்கள் ஈமெயில் முகவரி இனை தாருங்கள்.ஒவ்வொரு வாரமும் உங்களுக்கு செய்திகள் வரும்....
இதேபோல் இந்த Pangusanthai -eLearn இணையத்தில் வரும் பங்குச்சந்தை பற்றிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயில் இல் பெற :link
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நல்லதொரு தள அறிமுகத்திற்கு நன்றி... பகிர்கிறேன்...
ReplyDeleteநன்றி ஐய்யா !!!
ReplyDeleteநல்லதொரு தளம்.
ReplyDeleteThank you very much !! You have shared very good information with us.
ReplyDelete2 Days Free Research Advisory Tips