வங்கி கிளைகளில் credit card இன் கடன் தொகை ஐ பணமாக செலுத்தினால் 100 ரூபாய் அதிகம்

                                                                                                   

      பொதுவாக கிரெடிட் card இன் கடன்  தொகை ஐ  குறிப்பிட்ட கால தவணைக்குள் கட்ட முடியா விட்டால் நமக்கு அபராத தொகை விதிப்பார்கள்  .ஆனால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே செலுத்தினாலும்  வங்கி கிளைகளில் நேரடியாக செலுத்தினால் 50-100 ரூபாய் அதிகம்  . இவை வங்கிக்கு வங்கி வேறுபடுகின்றன .

ஏன் ? பணமாக வங்கி கிளைகளில்  செலுத்தும் போது , நிறைய cash  processing fee (பரிவர்த்தனை கட்டணம் )  ஆவதால் ,   இதனை குறைக்கும் பொருட்டு இவ்வாறு செய்கின்றனர் .

மேலும் மற்ற வழிமுறைகளில் பணத்தை திரும்ப செலுத்த ஊக்கு விக்கும் பொருட்டு இதனை வசூலிபதாக வங்கிகள் கூறுகின்றனர் .


வேறு என்ன வழி முறைகள் :

வங்கிகளின் இணையத்தளத்தில் இருந்து நேரடியாக செலுத்தலாம் .
cheque  இணை பயன் படுத்தலாம் .
ATM களில் இருந்து செலுத்தலாம் .(savings account இல் இருந்து  credit card account கு நேரடியாக ) 

எந்த எந்த வங்கிகளில் எவ்வளவு :

ICICI Bank : Rs100
Kotak Mahindra Bank :Rs 75.
HDFC : Rs 100 ( 50 ரூபாய் இல் இருந்து 100 ஆக  அதிகம்).

 நேரம் இருந்தால் கிரெடிட் card களில்  Most Important Terms and Conditions (MITC) படித்து பார்க்கவும் ..                                                                                                              
                                                                                                            
இந்த பதிவு உபயோகமாக இருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிரவும் .

4 comments: