புதிய cheque book அறிமுகம் : Jan 1 க்கு மேல் மேல் பழைய cheque book செல்லாது

வரும் Jan 1 2013 இல் இருந்து புதிய  காசோலைகள்  (cheques ) பயன் பாட்டுக்கு வர உள்ளன  .இதனால் பழைய cheques இனை   பயன் படுத்த முடியாது.
 புதிய காசோலைகளில் CTS எனப்படும் Cheque Truncation System (CTS)  முறை பயன் பாட்டுக்கு வருகிறது.Cheque Truncation System (CTS) :

தற்போது உள்ள நடை முறை இல்  cheque clearing செய்வதற்கு  ,நிறைய நாட்கள் தேவைபடுகின்றது . நீங்கள் கொடுக்கும்   காசோலை அந்த அந்த  வங்கிக்கு நேரிடையாக  கொண்டு சென்று கிளியரிங் செய்து ,அதன் பிறகே வங்கி கணக்கில் பணம் வரவு வைக்க படும் .இந்த முறை இல் நிறைய  கால தாமதம் ஆவதால் CTS முறை  நடைமுறை படுத்த இருக்கின்றது .

CTS முறை இல்,  காசோலைகள்   ஸ்கேன்  செய்யப்பட்டு மற்ற  வங்கிகளுக்கு டிஜிட்டல் முறை இல் அனுப படுகின்றது . இதனால்  விரைவாக  கிளியரிங்  செய்யப்படும் . அநேகமாக  ஒரே நாளில் நீங்கள்  கொடுத்த cheque  கிளியரிங்  செய்ய  படலாம் .இவை வங்கிக்கு வங்கி மாறு படும்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும் :


உங்கள் வங்கி இடம் கேட்டு புதிய காசோலை புத்தகத்தை (cheque book ) பெற்றுக் கொள்ளவும் .

உங்களுக்கு யாராவது பழைய cheque இனை கொடுத்திருந்தால் ,உடனே அதை deposit செய்யவும் ,அல்லது புதிய cheque  இனை தர சொல்லுங்கள் .


புதிய  cheque  இல் உள்ள  மாற்றங்கள் :
இந்த பதிவு பிடித்திருந்தால்  உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் .


No comments:

Post a Comment