கல்விக்கடன் வட்டி விகிதம் 1% குறைப்பு: ஆந்திரா வங்கி

 ஆந்திரா வங்கி கல்விக்கடனுக்கான வட்டிவிகிதத்தை 1 % குறைத்திருக்கிறார்கள் .

கடன்தொகை    முன்பு      
4 -7.5 லட்சம் 14.25 %13.25 %
7 லட்சத்திற்கு மேல் 13.25% 12 %

பெண் மாணவர்களுக்கு கூடுதலாக .5 % சதவிகிதம் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கபடுள்ள்ளது.

 10 ஆம் வகுப்பில்  90 % க் கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் ,கூடுதலாக .5 % குறைக்கப்படும்.
மேல் படிப்பு பயில விரும்புவோர்(PG courses ) ,UG இல்  80 % மதிப்பெண் எடுத்திருந்தால் கூடுதலாக
.5 % சலுகை கிடைக்கும் .

மேலும் அதிக  தகவலுக்கு இங்கு செல்லவும் .
தமிழ் நாட்டில் ஆந்திரா வங்கிகளின் கிளை விவரங்கள்:link 

இந்த வலைப்பூவின் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் இமெயிலில் பெற :link 

No comments:

Post a Comment