அட உண்மை தாங்க !!!.ஒரு பட டிக்கெட் வாங்கினால் ,ஒரு பட டிக்கெட் இலவசம்.எப்படி ?.
http://ticketplease.com/ என்ற இணைய தளத்தில் தான் இந்த இலவசம் .இதற்கு நீங்கள், master card வைத்திருக்க வேண்டும் .debit card /credit card இந்த இரண்டில் ஏதாவது ஒரு கார்டு master card /mestero கம்பெனி இன் உடையது என்றால் ,உங்களுக்கு இந்த இலவசம் இருக்கிறது.மற்ற கார்டு என்றாலும் உங்களுக்கு ,15 முதல் 30 % சதவிகிதம் வரை சலுகை இருக்கிறது.
நாணயங்கள் பற்றி ஆராய்ந்தால் ,நமக்கு மிக சுவாரிசயமான தகவல்களை தருகின்றன .நான் இணையத்தில் படித்ததில்,மிக சுவாரசிய மான தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
நமது இந்திய நோட்டுகளில் "i promise to pay _ amount "என்பது போல் ,அமெரிக்க டாலர் நோட்டுகளில் "In gods name we trust" என்று இருக்கும்.
நாம் வைத்திருக்கும் கிரெடிட்/டெபிட் கார்டு அல்லது டெபிட் கார்டு உண்மையானதா இல்லையா என்பதை கண்டறிய ஒரு எளிமயான வழி ஒன்று உள்ளது.
இப்பொழுது நம் கார்டு நம்பர் 4000 0012 3456 7899 என்று வைத்து கொள்வோம்.
இதனை கண்டுபிடிக்கும் வழி இன் பெயர் luhan algorithim ஆகும் .இதனை கண்டுபிடித்தவர் luhan என்பவர்.இவர் IBM நிறுவனத்தில் பணிபுரிந்தவர் .இந்த கண்டுபிடிபுகாக patent வாங்கி வைத்துள்ளார்.
பங்குசந்தை இல் ஒரு பங்கினை எப்படி வாங்குவது என்று பார்த்தோம்.இப்பொழுது ஒரு பங்கினை எப்படி விற்பது என்று பார்போம். பங்கினை விற்பதற்கு ,அந்த பங்கு நமது demat account இல் இருக்க வேண்டும்.
எப்படி வாங்குவது என்று பார்த்தாலே போதும்,எப்படி விற்பது என்று தெரிந்துவிடும். வீடியோ வை பார்த்தல் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறன்.இப்பொழுது ,பங்கை வாங்கினாலும் விற்றாலும்,கிழே உள்ள இந்த பகுதிகள் மட்டும் மாறாது.அதனால்,இவற்றை விளக்கி இருக்றேன்.
நாம் தொலைகாட்சி இல் செய்திகள் பார்க்கையில் நிறைய தடவை இந்த வார்த்தைகள் நம் காதுகளுக்குள் விழுந்திருக்கும். "இந்திய reserve வங்கி (RBI ) repo மற்றும் reverse repo விகிகதை 25 bps அதிகரித்து விட்டது ". உடனே நாம் கிரிகெட் அல்லது மற்ற சேனல் ஐ மாத்தி விடுவோம்.காரணம் நமக்கு ஒன்னும் புரியாது ,அல்லது சலிப்பாக இருக்கும் .economics படித்தவர்களை தவிர ,இந்த வார்த்தைகள் மற்றவர்களுக்கு எட்டிக்காய் தான்(எனக்கும் தான் !!!).இவற்றின் அர்த்தங்களை கொஞ்சம் தமிழில் புரியும் படி விளக்கி இருக்கிறேன் .
பங்குச்சந்தை மார்க்கெட் இல் ஒரு ஷேர் ஐ எப்படி வாங்குவது என்று இந்த பதிவில் பார்போம் . முதலில் நமக்கு demat account +trading account +savings account ,ஆகியவை வேண்டும் .இவற்றை எனனுடிய பழைய பதிவில் விளக்கி இருக்கிறேன்.இந்த வீடியோ வில் live ஆகா hdfc securities online வெப்சைட் இல் எப்படி பங்கு வாங்குவது என்று ,உங்களுக்கு காண்பித்து இருகிறேன் .என்னிடம் hdfc அக்கௌன்ட் இருப்பதால் hdfc ஐ பயன்படுதிள்ளேன் . நான் மற்ற பங்கு சந்தை ,வர்த்தக online களை பயன்படுத்தியதில்லை .அதனால் எது சிறந்தது என்று என்னால் கூற இயலாது .நீங்கள் எந்த பங்கு சந்தை ,வர்த்தக trading platform ஐ பயன்படுத்தினாலும் ,கீழ் கண்ட முறை தான் இருக்கும்.
நாம எவளோ தான் உஷாரா இருந்தாலும், நம்மளை கேனயன் ஆகுவதற்கு , ரூம் போட்டு யோசிக்கிறார்கள் . புரியவில்லியா!!! நாட்டில் நடக்கும் இன்சூரன்ஸ் மோசடிகளைதான் சொல்கிறேன் .
நான் அண்மையில் பல தமிழ் வலை பூக்களை ,வாசித்து கொண்டு இருக்கை இல் , "பொற்காலமே இன்மேல்தான் " என்ற arrkay வின் வலைபதிவில், ஒரு சிறந்த கட்டுரை இனை கண்டேன் . இதை நமது பதிவில் போட்டால் , நிறய நண்பர்களுக்கு போய் சேரும் என்ற எண்ணத்தில் , இந்த பதிவினை இடுகின்றேன் . இந்த கட்டுரை ஆனது "நாணயம் விகடனில்" வெளிட பட்ட ஒன்றாகும்.இதில் , பங்குச்சந்தை நிபுணர் ஸ்ரீராம் அவர்களின் ,இந்திய பங்குச்சந்தை இன் எதிர்காலம் பற்றிய கணிப்புகள் .
பங்குசந்தை இல் ரிஸ்க்கை குறைக்க பல வழிகள் உள்ளன . அதில் ஒன்று , போர்ட்போலியோ வை உருவாக்கி , நஷ்டத்தை குறைப்பது . போர்ட்போலியோ என்பது ஒரு குறிப்பிட்ட சில பங்குகளை , தேர்ந்து எடுத்து , அத்த பங்கு களை வாங்கி சேமித்து லாபம் பார்பதாகும்.இதனை ஒரு ரிஸ்க் method என்பதை விட , மிக அவசி மன தாகவே கருத வேண்டும்.