நாணயங்களை பற்றி அருமையான தகவல்கள்

நாணயங்கள் பற்றி ஆராய்ந்தால் ,நமக்கு மிக சுவாரிசயமான தகவல்களை தருகின்றன .நான் இணையத்தில் படித்ததில்,மிக சுவாரசிய மான  தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.


நமது இந்திய நோட்டுகளில் "i  promise  to  pay  _ amount "என்பது போல் ,அமெரிக்க டாலர்  நோட்டுகளில் "In gods  name  we  trust " என்று இருக்கும்.1)உலகில் மிக அதிக மாக பயன் படுத்தப்படும் "$ " டாலர் symbol ,எந்த அமெரிக்க டாலர் நோட் களிலும் இருக்காது.

2)இந்திய பாகிஸ்தான் பிரிவின் போது ,பாகிஸ்தானில் சில மதங்கள் இந்திய ருபாய் நாணயங்களை பயன் படுத்தினர் .இந்திய ருபாய் நோட்டு களில் ,பாகிஸ்தான் ஸ்டாம்ப் அச்சிடப்பட்டு ,பயன் படுத்த பட்டன.
3 )1974  வரை ,பூட்டானில் நாணயங்கள் பயன் படுத்த வில்லை.1974 பிறகு நாணயங்களை அச்ச்சடிதார்கள். (இப்போது பூட்டான் நாணயத்தின் பெயர் :bhutanese ngultrum )அதற்கு முன்பு பண்ட மாற்று முறையினை பயன் படுத்தினர்.


4)ஒவ்வொரு வருடத்திற்கான ,ஆண்டின் சிறந்த நாணயங்களை international  bank  note  society வெளி இடுகின்றது.


5 )இந்திய ஒரு ருபாய் நோட்டுகளில் (நிதி அமைச்சரின் கை எழுத்து இருக்கும்).
2 ருபாய் நோட்டுகளுக்கு மேல் ,RBI வங்கி governor  கை எழுத்து இருக்கும்.


6)உலகி இதுவரை ,5 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே தங்கு என்று ஒரு குறியீடு வைத்து இருக்கின்றன .
(பவுண்ட்,டாலர்,ஐரோ,yen ,இந்திய ருபாய்).


7 )இந்திய ருபாய் இன் குறியீடு ,udaya  kumar  என்பவர் ஆல் வடிவமைக்க பட்டது.இவர் ஒரு IIT மாணவர் .இதை தேவனகிரி மற்றும் ரோமன் R எழுதிகளின் கலவையாக ,உருவாக பட்டதாக கூறினார் .
நன்றி:இந்தியன் எக்ஸ்பிரஸ்


8) கனடாவின் 2  ருபாய் நோட்டு களில் இருக்கும் கனடாவின் பார்லிமென்ட் வரை படத்தில் அமெரிக்க கொடி இருக்கும்.

9 )நாணயங்களின் முழு தவகல்ககையும்,இப்போது ஒரு நாணயம் ,மற்ற நாணயங்களின் மதிப்பு எவ்வளவு என்பதை இந்த தளம்  தெளிவாக விளக்குகிறது.உதாரணத்திற்கு 
ஒரு அமெரிக்க டாலர் என்பது ௦.765 euro மற்றும் ௦.638  pound களுக்கும் சமம்.

10)மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருக்கின்றன. கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களுடைய எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். 

எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசிய அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த தமிழ் எழுத்துக்களையும், எண்களையும் படத்தின் மூலம் காணலாம்.
11)
தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4&வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின.

Add caption

12 )1947 இல் வெளிவந்த இந்திய ஒரு ருபாய் நாணயம்.

13)ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் அறிமுக படுத்திய 100 ருபாய் நோட்டு
14) 1922 இல் வெளிவந்த இந்திய 1oo ருபாய் நோட்டு


---------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு பிடித்திருந்தால் ,vote  செய்து ,உங்கள் நண்பர்களிடம் (face book,twitter) பகிர்ந்து கொள்ளுங்கள்.பதிவுகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயில் இல் பெற , வலது பக்கத்தில் "SUBSCRIBE" செய்து கொள்ளுங்கள்.
 படித்ததில் பிடித்தது -Devaraj  
5 comments:

 1. அட! மிக நல்ல தகவல்கள். அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. நன்றி நண்பரே !!!

  ReplyDelete
 3. thank you for your good information....
  please continue...

  ReplyDelete