ஒரு பட டிக்கெட் வாங்கினால் ,ஒரு பட டிக்கெட் இலவசம்.

அட உண்மை தாங்க !!!.ஒரு பட டிக்கெட் வாங்கினால் ,ஒரு பட டிக்கெட் இலவசம்.எப்படி ?.


http://ticketplease.com/  என்ற இணைய தளத்தில் தான் இந்த இலவசம் .இதற்கு நீங்கள், master  card  வைத்திருக்க வேண்டும் .debit  card /credit  card இந்த இரண்டில் ஏதாவது ஒரு கார்டு master  card /mestero   கம்பெனி இன் உடையது என்றால் ,உங்களுக்கு இந்த இலவசம் இருக்கிறது.மற்ற கார்டு என்றாலும் உங்களுக்கு ,15  முதல் 30  % சதவிகிதம் வரை சலுகை இருக்கிறது.


1 )முதலில் http://ticketplease.com/ தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.பிறகு உங்களுக்கு என்ன படம் பார்க்க விருப்பமோ ,அதை தேர்வு செய்திடுங்கள்.

2)பிறகு,எந்த தியடோர் இல் படம் பார்க்க விருப்பமோ,அதை தேர்வு செய்திடுங்கள். 3 )எந்த சீட்டில் படம் பார்க்க விருப்பமோ,அதை தேர்வு செய்திடுங்கள்.இங்கு 1 )என்பது நான் தேர்வு செய்த இருக்கைகள்.பிறகு add  seats (2 ) என்பதை கிளிக் செயுங்கள்.4 )பிறகு "procced  to  payment  ,என்பதை தேர்வு செய்யுங்கள். 5 )இப்போது கீழே  உள்ள ஸ்க்ரீன் போல ஒன்று வரும். அதில், பல offer கள் கொடுக்க பட்டிருகிறது.அதில் ,master  card  offer என்பதை தேர்வு செய்து,பிறகு உங்கள் card  no  ஐ குடுத்தால்,உங்களுக்கு டிக்கட்கள் கிடைக்கும். 
master  card  offer போலவே ,மற்ற வங்கி களின் ,offer  களும்  இருக்கின்றன.உங்களுக்கு எது விருப்பமோ அதை தேர்வு செய்ய்ங்கள்.தமிழ் நாட்டில் ,கோயம்புத்தூர் இல் மட்டும் தான் இந்த offer இருக்கின்றன,எனினும் மற்ற மாநிலங்களில் ,வசிக்கும் தோழர்களுக்கு ,இவை உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறன்.

இந்த தகவலை தந்த ,நண்பர் அருண் அவர்களுக்கு என் நன்றிகள். 
-----------------------------------------------------------------------------------------------இந்த பதிவு பிடித்திருந்தால் ,vote  செய்து ,உங்கள் நண்பர்களிடம் (face book,twitter) பகிர்ந்து கொள்ளுங்கள்.பதிவுகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயில் இல் பெற , வலது பக்கத்தில் "SUBSCRIBE" செய்து கொள்ளுங்கள்.-Devaraj 


follow us on twitter
click on the image to like us on face book
No comments:

Post a Comment