online இல் பங்கு வாங்குவது எப்படி (live demo )

                                                                                                                                                                         பங்குச்சந்தை மார்க்கெட் இல் ஒரு ஷேர் ஐ எப்படி வாங்குவது என்று இந்த பதிவில் பார்போம் .
முதலில் நமக்கு demat  account +trading  account +savings  account ,ஆகியவை வேண்டும் .இவற்றை  எனனுடிய பழைய பதிவில் விளக்கி இருக்கிறேன்.இந்த வீடியோ வில் live  ஆகா hdfc securities online  வெப்சைட் இல் எப்படி பங்கு வாங்குவது என்று ,உங்களுக்கு காண்பித்து இருகிறேன் .என்னிடம் hdfc  அக்கௌன்ட் இருப்பதால் hdfc  ஐ பயன்படுதிள்ளேன் . நான்  மற்ற பங்கு சந்தை ,வர்த்தக online  களை பயன்படுத்தியதில்லை .அதனால் எது சிறந்தது என்று  என்னால் கூற இயலாது .நீங்கள் எந்த பங்கு சந்தை ,வர்த்தக trading  platform  ஐ பயன்படுத்தினாலும் ,கீழ் கண்ட முறை தான் இருக்கும்.


                                                                 

                             bse  or nse          எந்த நிறுவன பங்குகள் 


BSE  (OR ) NSE  + எத்தனை பங்குகள்+என்னவிலைக்கு+ எந்த நிறுவனத்தின் பங்குகள்.
இதை தான் , வெவேறு விதமாக தங்களுடைய இணய தளத்தில் வைத்திருப்பார்கள்.
 உங்களுக்கு பங்கு வாங்குவதில்  எதாவது சந்தேகம் இருந்தால் ,அவர்களது customer  care  ஐ அழைத்தால் உதவி செய்வார்கள்.hdfc  sec , இல் சந்தேகம் இருந்தால், இந்த பதிவின் comments  இல் உங்கள் சந்தேகங்களை கேளுங்கள் ,பதில் தருகிறேன் .


மொபைல் phone  இலும் trading  செய்யாலாம்:
இப்பொழுது , எல்லா பங்கு நிறுவனகளும் தங்களுடிய வாடிக்கையாலர்களுகாக மொபைல் போன் இல் உம் trading  சாப்ட்வேர் ஐ இலவசமாக தருகிறார்கள். இதனை பயன்படுத்தியும் நீங்கள் பங்கு களை வாங்கலாம் .


online  இல் trading  செய்வது குழப்பமாக இருந்தால் customer  care  ஐ அழைத்து ,சொன்னால் அவர்கள் உங்களுக்காக ,பங்குகளை வாங்கி தருவார்கள்.இதற்கு சில செக்யூரிட்டி கேள்விகளை கேட்டு  விட்டு உதவி செய்வார்கள் .

வீடியோ:

பங்குச்சந்தை பற்றி மற்ற  அனைத்து  வீடியோ களையும்  காண 



இந்த பதிவு பிடித்திருந்தால் ,vote  செய்து ,உங்கள் நண்பர்களிடம்  பகிர்ந்து கொள்ளுங்கள்.பதிவுகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயில் இல் பெற , வலது பக்கத்தில் "SUBSCRIBE" செய்து கொள்ளுங்கள்.அடுத்த பதிவில் எப்படி பங்குகளை விற்பது என்று சொல்கிறேன் .





7 comments:

  1. thodarattum ungal sevai thank u for ur usefull article

    ReplyDelete
  2. நன்றி நண்பரே !! தொடர்ந்து வாசியுங்கள்

    ReplyDelete
  3. payanulla thagaval tholare pagirvirkku nanri.........

    ReplyDelete
  4. நன்றி தோழரே !!!!

    ReplyDelete
  5. தேவையான தகவல்கள்... நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete